பீச்சில் ட்ரான்ஸ்ப்ரன்ட் பிராவுடன் ஆட்டம் போட்ட பிரபல நடிகை.. யார்கூடன்னு பாருங்க.. வைரல் வீடியோ!
Recommended Video
சென்னை: நடிகை பூனம் பாண்டே பட்டப்பகலில் படுகவர்ச்சியாக பீச்சில் உள்ளாடையுடன் ஆட்டம் போட்ட வீடியோ தீயாய் பரவி வருகிறது.
பாலிவுட் நடிகையான பூனம் பாண்டே சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அதேபோல் கவர்ச்சி காட்டுவதிலும் கொஞ்சமும் தயங்கமாட்டார்.
பெரும்பாலும் சமூக வலைதளங்களில் அவர் வெளியிடும் வீடியோ, முழு நிர்வாணத்துக்கு சற்றே குறைவாக இருக்கும். அந்தளவுக்கு ஆடைகளை அவிழ்த்துப் போடுவதில் அலாதி இன்பம் கண்டு வருகிறார் பூனம் பான்டே.
View this post on InstagramA post shared by Poonam Pandey (@ipoonampandey) on
கப்பு எங்களுக்குதான்
அண்மையில் உலக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது, பாகிஸ்தான் வெளியிட்ட விளம்பரத்தில், அந்நாட்டு ராணுவத்திடம் சிக்கிய அபிநந்தனிடம் இருந்து டீ கப்பை பெறும் பாகிஸ்தான் கப் எங்களுக்குதான் என்று கூறுவது போன்ற வீடியோவை வெளியிட்டிருந்தது.

இதில் குடியுங்கள்
இந்த வீடியோ நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் கடுப்பான பூனம் பாண்டே இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டார். அதில் நீங்கள் ஏன் டீ கப்பை கேட்கிறீர்கள் வேண்டுமென்றால் என் உள்ளாடையை கழட்டி தருகிறேன் அதில் டீ அருந்துங்கள்" என பேசி தனது உள்ளாடையையும் பேசிக்கொண்டிருக்கும் போதே கழட்டினார்.

ஆபாச வீடியோக்கள்
அந்த வீடியோ பெரும் வைரலானது. இதேபோல் அக்கறையுள்ள சம்பவங்களில் கூட ஆபாசத்தை கலந்து, வீடியோ வெளியிட்டு வைரலாக்குவது பூனம் பாண்டேவுக்கு கை வந்த கலை.

ட்ரான்ஸ்பிரன்ட் பிரா
அந்த வகையில் நடிகை பூனம் பாண்டே தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் பட்டப்பகலில் பீச்சில் ட்ரான்ஸ்பிரன்ட் பிராவுடன் முன்னழகை காட்டியப்படி துள்ளிக்குதித்து ஆட்டம் போட்டிருக்கிறார்.

நாயுடன் கவர்ச்சி ஆட்டம்
தன்னுடைய பெஸ்ட் ஃபிரன்ட் என கூறி தான் வளர்க்கும் நாயுடன் பீச்சில் படுகவர்ச்சியாக கடைவிரித்திருக்கிறார் பூனம் பாண்டே. பூனம் பாண்டேவின் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திக்குமுக்காடும் இன்ஸ்டா
இந்த வீடியோவை மட்டும் இதுவரை 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதுதவிர டாப்லஸ் வீடியோக்களையும் உள்ளாடையுடன் வலம் வரும் வீடியோவையும் வெளியிட்டு இன்ஸ்டாகிராமை திக்குமுக்காட வைத்துள்ளார் பூனம் பாண்டே.


Click it and Unblock the Notifications











