சுய இன்பம் காணும் வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை.. பரபரக்கும் இன்ஸ்டாகிராம்!

Recommended Video

Poonam Pandey Secretary Fantasy Video

மும்பை: நடிகை பூனம் பாணடே வெளியிட்டுள்ள சுய இன்பம் காணும் வீடியோ பெரும் பரபரப்ப ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகை பூனம் பாண்டே என்றாலே சர்ச்சை என்றாகிவிட்டது. எப்போதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதும் மொத்த உடலையும் காட்டி வீடியோ வெளியிடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட்டின் போது பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட பூனம் பேசிக்கொண்டிருக்கும் போதே தனது பிராவை கழட்டி இதில் டீ குடியுங்கள் என கூறி பாகிஸ்தானியர்களை வெறுப்பேற்றினார்.

பரபரப்பு வீடியோ

பரபரப்பு வீடியோ

அதுவரை இந்தியர்கள் மட்டுமே அவரின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்ட நிலையில் வெளிநாட்டினரும் உற்று நோக்கும் அளவுக்கு பிரபலமானார் பூனம். தொடர்ந்து அரை நிர்வாணமாகவும் நிர்வாணமாகவும் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார்.

ஆடை அவிழ்ப்பு

ஆடை அவிழ்ப்பு

தனது டர்ட்டி வீடியோக்களை பதிவேற்றுவதற்கு என்று ஒரு வெப்சைட்டே வைத்திருக்கிறார் பூனம் பாண்டே. அண்மையில் வீட்டின் பால்கனியில் நின்றபடி ஆடை அவிழ்ப்பு செய்த பூனம் பாண்டே பார்வையாளர்கள் கண்களை மூடிக்கொள்ளும் அளவுக்கு கவர்ச்சி காட்டினார்.

சுய இன்பம்

சுய இன்பம்

இந்நிலையில் இன்று இரவு என.. தான் சுய இன்பம் காணுவது போனற் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். மிகவும் செக்ஸியாக உள்ள அந்த வீடியோவை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர்.

மேலாடையை துறந்து

மேலாடையை துறந்து

இதனைத்தொடர்ந்து கறுப்பு நிற அறைகுறை உள்ளாடையில் படுகவர்ச்சியாக தனிமையில் நடனமாடியிருக்கும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார் பூனம். ஒரு கட்டத்தில் மேலாடையை முற்றிலும் துறந்து திணறடித்துள்ளார்.

சன்னியாக மாறும்

சன்னியாக மாறும்

பூனம் பாண்டேவின் இந்த படு கவர்ச்சி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பூனம் பாண்டேவின் இந்த வீடியோக்களை பார்த்த ரசிகர்கள பூனம் பாண்டே சன்னி லியோனாக மாறுகிறார். சன்னி லியோன் பூனம் பாண்டேவாக மாறி வருகிறார் என கருத்து கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X