»   »  பிகினியில் ஹோலி: வைரலான பூனம் பாண்டேவின் வீடியோ

பிகினியில் ஹோலி: வைரலான பூனம் பாண்டேவின் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஹோலி பண்டிகையையொட்டி நடிகை பூனம் பாண்டே வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மாடலும், நடிகையுமான பூனம் பாண்டேவுக்கு மார்க்கெட் இல்லை. இந்நிலையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க அரை நிர்வாணம், முக்கால் நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் ஹோலி பண்டிகையையொட்டி அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பிகினி மட்டும் அணிந்து நிற்கும் பூனம் மீது வண்ணப் பொடிகள் தூவப்படும் காட்சி அந்த வீடியோவில் உள்ளது.

பூனமின் ஹோலி ஸ்பெஷல் வீடியோ வெளியாகிய வேகத்தில் சமூக வலைதளங்களில் வைராலகியுள்ளது. இதை பார்த்த பூனம், ரசிகர்களா உங்களுக்கு என் மீது இவ்வளவு பாசமா என்று நெகிழ்ந்துவிட்டார்.

அந்த வீடியோவை நீங்களும் பாருங்க. இது தான் அந்த வீடியோ...

English summary
Actress cum model Poonam Pandey has released a video ahead of holi. That video has gone viral on social media.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil