பாக். விளம்பரத்தால் கோபம்.. பிராவை கழட்டி கொடுத்து டீ குடிக்க சொன்ன பிரபல நடிகை.. வைரலாகும் வீடியோ!

பாகிஸ்தான் விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகை பூனம் பாண்டே தனது உள்ளாடையை கழற்றும் வீடியோ வைரலாகியுள்ளது.

மும்பை: பாகிஸ்தான் விளம்பரத்திற்கு பதிலடி தரும் விதமாக, தன் உள்ளாடையைக் கழட்டி கொடுத்து டீ குடிக்கச் சொல்லி நடிகை பூனம் பாண்டே வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை திருவிழாவாக கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு நாட்டவரும் தங்கள் நாட்டு அணி வெற்றி பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை மற்ற நாடுகளைவிட, பாகிஸ்தானுடன் நமது அணி மோதும் போட்டியை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்புடன் பார்ப்பது வழக்கம்.

பாக். விளம்பரம்:

பாக். விளம்பரம்:

இந்நிலையில், சமீபத்தில் பாகிஸ்தானில் ஒரு விளம்பரம் வெளியானது. அதில், பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் பிடிபட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை கிண்டல் செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

பூனம் பாண்டே வீடியோ:

பூனம் பாண்டே வீடியோ:

இந்த வீடியோவிற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகை பூனம் பாண்டேவும் இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வைரல்:

வைரல்:

அதில் சம்பந்தப்பட்ட விளம்பரத்தை தனது செல்போனில் காண்பிக்கிறார் பூனம். பின் அதிரடியாக தனது உள்ளாடையைக் கழட்டும் அவர், "நீங்கள் ஏன் டீ கப்பை கேட்கிறீர்கள் வேண்டுமென்றால் என் உள்ளாடையைத் தருகிறேன் அதில் டீ அருந்துங்கள்" என அதிரடியாக பேசுகிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கவர்ச்சிப் புகைப்படம்:

கவர்ச்சிப் புகைப்படம்:

ஏற்கனவே, கடந்த வாரம் ஆஸ்திரேலிய அணியை இந்தியா தோற்கடித்த போது, மேலாடை அணியாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார் பூனம் பாண்டே. இந்திய வீரர்களின் வெற்றிக்காக இந்தப் புகைப்படத்தை பகிர்வதாக அவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதி ஆட்டம்:

இறுதி ஆட்டம்:

இந்திய அணியின் ஒவ்வொரு ஆட்டத்தின் போது, இப்படியாக அதிரடியாக ஏதாவது ஒன்றைச் செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் பூனம். இப்படியே போனால் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தின் போது அவர் என்னவெல்லாம் செய்வாரோ தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X