Poonam Pandey: விருது விழா நிகழ்ச்சியில் மார்பை ஓபனாக காட்டிய பிரபல நடிகை.. வெடித்தது சர்ச்சை!

மும்பை: பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே விருது விழா நிகழ்ச்சியில் உள்ளாடை அணியாமல் ஓவர் கோட் மட்டும் அணிந்து வந்திருந்தார்.

பெரும்பாலும் இதுபோல கவர்ச்சியாக விருது விழா நிகழ்ச்சியில் வரும் நடிகைகளுக்கு wardrobe malfunction பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். பலரும் அதில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள ஏகப்பட்ட மெனக்கெடலை செய்து வருகின்றனர்.

Poonam Pandey reveals her breasts in Award function stirs controversy

ஆனால், நேற்று நடந்த டெல்லி சக்கார் விருது விழாவில் கலந்து கொண்ட பூனம் பாண்டே தனது மார்பே தெரியும் படி வெளியிட்ட போட்டோக்கள் இணையவாசிகளை ஷாக் ஆக்கி உள்ளது.

நிர்வாண வீடியோக்கள்: பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையாக அறிமுகமான பூனம் பாண்டே கொஞ்சம் கொஞ்சமாக ஆபாச நடிகையாக மாறி முழு நிர்வாண வீடியோக்களையும் போட்டோக்களையுமே வெளியிட ஆரம்பித்தார். கோவாவில் நிர்வாணமாக அணை அருகே வீடியோ எடுத்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

நிர்வாண வீடியோக்களை தயாரித்து வந்த தயாரிப்பாளர் சாம் பாம்பேவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட பூனம் பாண்டே, கோவாவுக்கு ஹனிமூன் சென்ற இடத்தில் அவரை அடித்துத் துன்புறுத்தியதாக கணவர் மீது புகார் அளித்த நிலையில், அதன் பின்னர் எழுந்த சண்டைக் காரணமாக இருவரும் பிரிந்தனர்.

Poonam Pandey reveals her breasts in Award function stirs controversy

அடக்கி வாசித்த பூனம் பாண்டே: நிர்வாண வீடியோக்களால் பல வழக்குகளில் சிக்கிய நடிகை பூனம் பாண்டே சமீப காலமாக வெறும் கவர்ச்சியை மட்டும் காட்டியபடி பிகினி உடைகளில் மட்டுமே போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார்.

கங்கனா ரனாவத்தின் லாக்கப் ரியாலிட்டி ஷோவில் 24 மணி நேரமும் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து வந்த பூனம் பாண்டே எங்கே முழு நிர்வாணமாக மொத்த ஆடையையும் கழட்டி விடுவாரோ என ரசிகர்கள் பயந்து கொண்டே பார்த்தனர். ஆனால், கடைசி வரை உள்ளாடை தரிசனம் மட்டுமே தான் கொடுத்து அந்த நிகழ்ச்சிக்கு எந்தவொரு பிரச்சனையும் வராமல் காப்பாற்றினார் பூனம் பாண்டே.

Poonam Pandey reveals her breasts in Award function stirs controversy

விருது விழா நிகழ்ச்சியில் அம்பலமான முன்னழகு: இந்நிலையில், நேற்று இரவு நடந்த டெலி சக்கார் விருது விழா நிகழ்ச்சியில் நடிகை பூனம் பாண்டே உள்ளாடை அணியாமல் வெறும் ஓவர் கோட் உடன் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்.

Poonam Pandey reveals her breasts in Award function stirs controversy

அவரது வீடியோ காட்சிகளில் மொத்த முன்னழகும் வெளியே ததும்பி வர ரசிகர்களும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்தவர்களுமே ஷாக் ஆகி விட்டனர். ஒட்டுமொத்த மார்பையும் மறைக்காமல் காட்டியபடி எடுத்த போட்டோக்களையும் கூச்சமில்லாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பூனம் பாண்டே.

Poonam Pandey reveals her breasts in Award function stirs controversy

கைது செய்ய கோரிக்கை: உர்ஃபி ஜாவேத் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் படு கவர்ச்சியாக உடை அணிந்தும் டாப்லெஸ் போஸ் கொடுத்து வந்தாலும் தங்கள் மார்பை வெளிப்படையாக காட்டியதில்லை.

இந்நிலையில், ஒட்டுமொத்த மார்பும் தெரியும்படி விருது விழா நிகழ்ச்சியை ஆபாச விழாவாக மாற்றிய பூனம் பாண்டேவை கைது செய்ய வேண்டும் என பாலிவுட்டில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. நெட்டிசன்கள் பலரும் நடிகை பூனம் பாண்டேவை ஆபாச நடிகை என்றே விமர்சித்து விளாசி வருகின்றனர். தெரியாத்தனமாக wardrobe malfunction நடக்கவில்லை என்றும் தெரிந்தே எல்லாத்தையும் காட்டி உள்ளார் என்றும் கண்டனங்கள் குவிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X