'பிரே' வென்றால் 'பிரா' .. பூனம் பாண்டேவின் பலே 'ஆஃபர்'.. முண்டியடிக்கும் ரசிகர்கள்!!
மும்பை: ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளின் காலிறுதிப் போட்டியில் பிரேசில் அணி வென்றால் தனது பிராவை ஒருவருக்கு பரிசாக அளிப்பேன் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் நடிகை பூனம் பாண்டே.
மாடலாக இருந்து நடிகையாக மாறியவர் பூனம் பாண்டே. அவர் நடிப்புக்காகவும், மாடலிங்கிற்காகவும் பிரபலமாகவில்லை. மாறாக அவ்வப்போது அவர் விளம்பரத்திற்காக அரை மற்றும் முக்கால் நிர்வாணமாக வெளியிடும் புகைப்படங்களால் தான் பிரபலமாகியுள்ளார்.
இந்நிலையில் அடுத்த பரபரப்பை கூட்ட ட்விட்டரில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

பிரா
ஃபீஃபா கால்பந்து உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டியில் பிரேசில் கொலம்பியா வென்றால் தனது ட்வீட்டை ரீட்வீட் செய்யும் நபர்களில் ஒருவரை தேர்வு செய்து அவருக்கு எனது பிராவை பரிசாக அளிப்பேன் என்று ட்விட்டரில் தெரிவித்தார் பூனம்.

அவ்வளவு தான்
பூனம் தனது பிராவை பரிசாகத் தருகிறேன் என்றும் சொன்னதும் சொன்னார் எனக்கு ஏன் பூனம் பாண்டேவின் பிரா வேண்டும் அதாவது #WhyIWantBRAofPoonamPandey என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகிவிட்டது.

குஷி
தனது பிரா அறிவிப்புக்கு கிடைத்த அமோக வரவேற்பை பார்த்த பூனம் பாண்டேவின் உச்சி குளிர்ந்துவிட்டது. அப்பாடா இலவசமாக விளம்பரம் கிடைத்துவிட்டது என்று நிம்மதி அடைந்துவிட்டார்.

அடக் கருமமே
எனக்கு ஏன் பூனம் பாண்டேவின் பிரா வேண்டும் என்று ஆளாளுக்கு ட்விட்டரில் காரணம் தெரிவிக்கத் துவங்கிவிட்டனர். அடக் கருமமே ஒரு பிராவுக்கு இவ்வளவு போட்டியா?

போங்கப்பா போங்க
பூனம் பாண்டேவின் பிராவுக்காக அடித்துக் கொள்வதை விட்டுவிட்டு போய் புள்ள குட்டிய படிக்க வைங்க பாஸ்.


Click it and Unblock the Notifications











