அப்படியே வீடியோ போட்டு போர் அடிச்சுடுச்சாம்.. அதான் ஒரு சேஞ்சுக்கு இப்படி மாறிய பூனம் பாண்டே!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே ஃப்ரூட் சேலட் சாப்பிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Vijay Devarkonda Slips Down | Fighter Shooting Spot | Ananya Pandey Hug | Charmme | Poori Jaganath

இந்தி படங்களில், ஆடைகளை துறந்து அரை நிர்வாணமாக நடித்து வருபவர் நடிகை பூனம் பாண்டே.

தனது இன்ஸ்டா பக்கத்தில் முழு நிர்வாணமாகவும் வீடியோக்களை இந்த ஊரடங்கு காலத்தில் பதிவிட்டு ரசிகர்களை அதிர வைத்து வருகிறார்.

பாலிவுட் நடிகை

பாலிவுட் நடிகை

29 வயதாகும் பாலிவுட்டின் செக்ஸி குயின் நடிகை பூனம் பாண்டே கடந்த 2013ம் ஆண்டு பாலிவுட்டில் இயக்குநர் அமித் சக்ஸேனா இயக்கத்தில் வெளியான நாஷா படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து ஆ கயா ஹீரோ மற்றும் தி ஜர்னி ஆஃப் கர்மா உள்ளிட்ட பாலிவுட் படங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்டி பூனம் பாண்டே நடித்திருந்தார்.

மற்ற மொழிகளில்

மற்ற மொழிகளில்

இந்தியில் மட்டுமின்றி நடிகை பூனம் பாண்டே கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் தாராளம் காட்டி நடித்துள்ளார். 2014ம் ஆண்டு வெளியான லவ் இஸ் பாய்ஸன் படத்தில் பூனம் பாண்டேவாகவே நடித்திருப்பார். 2015ம் ஆண்டு தெலுங்கில் வெளியான மிஸ் மாலினி படத்தில் மாலினி கதாபாத்திரத்தில் லீடு ரோலில் நடித்திருப்பார்.

நிர்வாணமாக

நிர்வாணமாக

கவர்ச்சி நடிகை சன்னி லியோனை போலவே பூனம் பாண்டே என தனக்கென தனி வெப்சைட் நடத்தி வருகிறார் பூனம் பாண்டே. மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை பின் தொடரும் 3.2 மில்லியன் ரசிகர்களுக்கு அவ்வப்போது கவர்ச்சி விருந்து படைக்கும் நோக்கில், முழு நிர்வாணமாகவும், அரை நிர்வாணமாகவும் போஸ் கொடுத்து வருகிறார்.

வாழைப்பழ சாலட்

வாழைப்பழ சாலட்

தொடர்ந்து உச்சகட்ட கவர்ச்சி வீடியோக்களை பதிவிட்டு, ரசிகர்களை கிரங்கடித்து வந்த நடிகை பூனம் பாண்டே, தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஒரு மாறுதலுக்காக வாழைப்பழ சாலட்டை சாப்பிடும் வீடியோவை பதிவிட்டுள்ளார். ஆனால், அந்த வீடியோவிலும் தனது ரசிகர்கள் எதிர்பார்க்கும் கிளாமருக்கு குறைவின்றி வீடியோ போட்டு வைரலாக்கி வருகிறார்.

ரசித்து ருசித்து

ரசித்து ருசித்து

சின்னக் குழந்தையை போல மாம்பழம் மற்றும் வாழைப்பழங்கள் நிறைந்த ஃப்ரூட் சாலடை பூனம் பாண்டே ரசித்து ருசித்து சாப்பிடும் அழகை பார்த்துக்கிட்டே இருக்கலாம். மேலும், தனது விரல்களை ருசி பார்க்கும் காட்சிகள் எல்லாம் நிச்சயமாக அவரது ரசிகர்களுக்கான தேவையை பூர்த்தி செய்திருக்கும் என்றே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X