பட்டபகலில் வெட்ட வெளியில் நிர்வாணமாக குளித்த பிரபல நடிகை.. தீயாய் பரவும் வீடியோ.. ரசிகர்கள் ஷாக்!
சென்னை: பிரபல நடிகை வெட்ட வெளியில் நிர்வாணமாய் குளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
Recommended Video
நடிகை பூனம் பாண்டே பிரபல கவர்ச்சி நடிகை ஆவார். இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ள அவருக்கு இந்தியா முழுக்கவுமே ரசிகர்கள் உள்ளனர்.
கடந்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது, பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட இந்திய ராணுவ வீரர் அபிநந்தனை வைத்து கிண்டல் செய்து விளம்பரம் ஒன்றை வெளியிட்டனர்.

கடுப்பான பூனம்
அதில் டீ குடித்து விட்டு அந்த கப் உடன் செல்வது போலவும், கப்பை கொடுத்துவிட்டு செல்லுங்கள் என்று ஒருவர் சொல்வது போலவும் காட்சிபடுத்தப்பட்டிருந்தது. இதனால் இந்திய ரசிகர்கள் கொந்தளித்தனர். பாகிஸ்தானின் இந்த விளம்பரத்தை பார்த்து கடுப்பான நடிகை பூனம் பாண்டே பாகிஸ்தானை வறுத்தெடுத்தார். அதில் டீ குடித்து விட்டு அந்த கப் உடன் செல்வது போலவும், கப்பை கொடுத்துவிட்டு செல்லுங்கள் என்று ஒருவர் சொல்வது போலவும் காட்சிபடுத்தப்பட்டிருந்தது. இதனால் இந்திய ரசிகர்கள் கொந்தளித்தனர். பாகிஸ்தானின் இந்த விளம்பரத்தை பார்த்து கடுப்பான நடிகை பூனம் பாண்டே பாகிஸ்தானை வறுத்தெடுத்தார்.

பிராவை கழட்டி
அதாவது. நீங்கள் ஏன் டீ கப்பை கேட்கிறீர்கள் வேண்டுமென்றால் என் உள்ளாடையை கழட்டி தருகிறேன் அதில் டீ அருந்துங்கள் என கூறி பேசிக்கொண்டிருக்கும் போதே தனது உள்ளாடையை கழட்டி கொடுத்தார். அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தானிலும் பிரபலமானார் நடிகை பூனம் பாண்டே.

சர்வ சாதாரணம்
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக உள்ள பூனம் பாண்டே தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு கதற விட்டு வருகிறார். அவருக்கு நிர்வாணம் என்பதெல்லாம் சர்வ சாதாரணம். போறப்போக்கில் ஆடைகளை கழட்டி எறிந்து விட்டு ஒய்யாரமாய் போஸ் கொடுப்பார்.

மேலாடையில்லாமல்
குறிப்பாக மேலாடை அணியாமல் முன்னழகை காட்டுவது அவருக்கு வாடிக்கையான ஒன்று. தன்னுடைய ஆடை களைப்பை ஷுட் செய்டு அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை மிரள விடுவார். உள்ளாடையுடன் நின்று போஸ் கொடுப்பது ஒன்றுமே இல்லாமல் போஸ் கொடுப்பது என்பதில் பூனமை அடித்துக் கொள்ள ஆளே இல்லை.

காதலருடன் நிர்வாணம்
தன்னுடைய ரசிகர்களுக்கு விருந்து படைப்பதற்காகவே தனி வெப்சைட்டை பராமரித்து வரும் பூனம் பாண்டே அதில் படு கவர்ச்சியான செக்ஸி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று காதலருடன் நிர்வாணமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு கிளுகிளுப்பூட்டினார்.

ட்ரான்ஸ்ப்ரன்ட் உடை
தற்போது நிர்வாணமாக குளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். வெட்டவெளியில் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ள அருவியில் குளித்திருக்கிறார் பூனம் பாண்டே. முதலில் அரைகுறை ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் குளிக்கும் பூனம், பின்னர் அதையும் அகற்றிவிட்டு நிர்வாண குளியல் போட்டுள்ளார்.

நிர்வாண குளியல்
தன்னுடைய நிர்வாண குளியல் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை இதுவரை ஒன்பரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்திருக்கின்றனர். பலர் செக்ஸி, ஹாட் என ஜொள்ளு விட்டுள்ளனர். சில நெட்டிசன்கள், உலமே பெரும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வீடியோக்களை வெளியிடுவதை கொஞ்ச நாளைக்கு நிறுத்துங்கள் என சாடியிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











