»   »  'இந்த' விஷயத்தில் மாமா ரஜினி வழியே மாப்பிள்ளை தனுஷ் வழி

'இந்த' விஷயத்தில் மாமா ரஜினி வழியே மாப்பிள்ளை தனுஷ் வழி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷை வைத்து மீம்ஸ் போடுவது என்றால் நெட்டிசன்கள் குஷியாகிவிடுகிறார்கள்.

கோலிவுட்டில் போய் தனுஷ் பெயரை சொன்னால் கொடுத்த கதாபாத்திரத்தை நச்சுன்னு நடித்துக் கொடுப்பார் என்பார்கள். ஆனால் நெட்டிசன்களோ தனுஷ் புகைப்படத்தை பார்த்தாலே குஷியாகிவிடுகிறார்கள். எல்லாம் மீம்ஸ் போடத் தான்.

அவரை வச்சு செய்வது என்றால் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.

சமந்தா

சமந்தா

ஊர் உலகில் எந்த ஜோடி பிரிந்தாலும் உடனே தனுஷை வைத்து மீம்ஸ் போடுகிறார்கள். இந்நிலையில் நடிகை சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததும் தனுஷ் மீம்ஸ்கள் தீயாக பரவுகின்றன.

தனுஷ்

தனுஷ்

தன்னை பற்றி ஏகப்பட்ட மீம்ஸ்கள் வருவது தனுஷுக்கு ஒன்றும் தெரியாமல் இல்லை. இருப்பினும் அமைதியாக உள்ளார். பாவம்யா அந்த மனுஷன் விட்டுடுங்க.

மகா பிரபு

மகா பிரபு

மீம்ஸ் கிரியேட்டர்கள் தனுஷுக்கு வைத்திருக்கும் பெயர் மகா பிரபு. அவருக்கே அவருக்காக வைத்திருக்கும் வாசகம், மகா பிரபு இங்கேயும் வந்துட்டீங்களா என்பது தான்.

ரஜினி

ரஜினிகாந்த் தன்னை கிண்டல் செய்து மீம்ஸ் வருவதை கண்டுகொள்ளாமல் உள்ளார். மீம்ஸ் விஷயத்தில் மாமனார் வழியே தன் வழி என்று உள்ளார் தனுஷ்.

Read more about: dhanush, தனுஷ்
English summary
Memes creators are on full form creating memes on Dhanush as Samantha has got engaged to Naga Chaitanya.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil