த்ரிஷியம் 2 வில் பூர்ணா...யாருக்கு பதில் என்ன வேடத்தில் நடிக்கிறார் தெரியுமா

ஐதராபாத் : என்பிகே 106 என்ற தெலுங்கு படத்தில் டாக்டராக நெகடிவ் வேடங்களில் நடிக்க துவங்கிய பிறகு, பூர்ணாவிற்கு அதிக வாய்ப்புக்கள் வர துவங்கி உள்ளன. மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான த்ரிஷியம் 2, தற்போது தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட உள்ளது.

Poorna bags an interesting role in Venkateshs Drushyam 2

இதில், மலையாளம் த்ரிஷியம் 2 ல் சாந்தி பிரியா நடித்த ரேணுகா என்ற வக்கீல் வேடத்தில் தான் பூர்ணா நடிக்க போகிறார். தெலுங்கு த்ரிஷியம் 2 ரீமேக்கின் சூட்டிங் இந்த மாத துவக்கத்தில் தொடங்கப்பட்டது. விரைவில் பூர்ணாவும் சூட்டிங்கில் பங்கேற்க உள்ளார்.

வெங்கடேஷ் இயக்கும் தெலுங்கு த்ரிஷியம் 2 ரீமேக்கில் மீனா நடிக்க உள்ளார். மீனாவை வைத்து இவர் இயக்கும் 6 வது படம் இதுவாகும். தெலுங்கு ரீமேக் த்ரிஷியம் 2 படப்பிடிப்பை 50 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

விரைவில் படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்து இந்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். தெலுங்கு ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப கதையில் சில மாற்றங்களை செய்யவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X