Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நேரலையில் நிர்வாண போட்டோஸ்.. பாப் பாடகி மடோனா லைவ்-க்கு தடை.. இன்ஸ்டாகிராம் அதிரடி நடிவடிக்கை !
லாஸ் ஏஞ்சல்ஸ் : பிரபல அமெரிக்க பாடகி மற்றும் நடிகையான மடோனாவிற்கு இன்ஸ்டாகிராம் நிறுவனம் நேரலைக்கு தடை விதித்துள்ளது.
லைக் எ பிளேயர், ட்ரூ ப்ளூ, மடோனா, மேடம் எக்ஸ் என பல ஹிட் ஆல்பங்களை கொடுத்துள்ளவர் மடோனா.
குயின் ஆஃப் பாப் என மடோனாவையும் 80களில் இருந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பாடலாசிரியர், பாடகி மற்றும் நடிகை என உலகம் முழுவது நிரூபித்து, ஏகப்பட்ட ரசிகர்களை தன்வசம் வைத்துள்ளார்.
பிரபல நடிகைகளை ஒட்டகங்களுடன் ஒப்பிட்ட அதிதி ராவ்.. ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
பாப் பாடகி மாடான
பாப் பாடகி மாடான எப்போதும் தனது ரசிகர்களை மகிழ்விக்க மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். கடந்த நவம்பர் மாதம் தனது மார்பகம் முழுவதுமாக தெரியும் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.அந்த புகைப்படத்தை நீக்கும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இந்த புகைப்படம் நீக்கப்பட்டது.
படுகவர்ச்சியான போட்டோஸ்
இதையடுத்து, மெத்தையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருந்தார் மனோடா. இந்த புகைப்படத்தை எந்தவிதமான எச்சரிக்கையும் இல்லாமல் இன்ஸ்டாகிராம் நிறுவனம் அகற்றியது. இன்ஸ்டாகிராம் எச்சரிக்கை அல்லது அறிவிப்பு இல்லாமல் புகைப்படத்தை அகற்றியதற்கு மடோனா கண்டனம் தெரிவித்தார்.
நேரலைக்கு தடை
இதையடுத்து, இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரசிகர்களிடம் நேரலையில் பேசி வரும் மடோனா படுகவர்ச்சியாக நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டார். மடோனாவின் இந்த செயலை இன்ஸ்டாகிராம் நிர்வாகம் கடுமையாக கண்டித்தது. இதையடுத்து,நேற்று நேரலையில் பேச முற்பட்ட மடோனாவுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இனி இன்ஸ்டாகிராமில் லைவ் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என இன்ஸ்டாகிராம் நிர்வாகம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் எச்சரிக்கை
மேலும், இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், சட்டத்தைப் பின்பற்றுங்கள் இன்ஸ்டாகிராம் ஒரு பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும் என்று, நாங்கள் விரும்புகிறோம். நல்ல வீடியோக்களை பதிவிடுங்கள் இன்ஸ்டாகிராமில் உங்கள் நிர்வாண புகைப்படங்களை பதிவிட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேள்வி எழுப்பி மடோனா
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மடோனா, நண்பர்களே, இனி இன்ஸ்டாகிராம் நேரலையில் உங்களை சந்திக்க முடியாது என் ஐடி தடை செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் லைவில் என் மார்பகத்தை காட்டியதற்காக தடைவிதித்திருக்கிறார்கள். நேரலையி, மார்ப்பகத்தை தவிர மற்றவற்றையெல்லாம் காட்டலாமா? எனகேள்வி எழுப்பி உள்ளார்.