அடக் கண்றாவியே! பப்ளிக்ல இப்படி பண்ணலாமா? மோசமான வீடியோவை வெளியிட்ட பிரபல பாடகி!

பர்படாஸ்: உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பாப் பாடகர்கள் இருந்தாலும் ஒரு சில பாப் பாடகர்களுக்கு மட்டும்தான் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அப்படி உலகப் புகழ் பெற்ற பாப் பாடகர்களில் ஒருவர் பாப் பாடகி ரிஹானா. இவரை அவரது ட்விட்டர் பக்கத்தில் மட்டும் 108.1 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்கின்றார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இவரது சொத்து மதிப்பு மட்டும் அமெரிக்க மதிப்பில் 140 கோடி அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 11 ஆயிரத்து 718 கோடி ரூபாய் ஆகும்.

உலகப் புகழ் பெற்ற பாப் பாடகி என்றாலும் ரிஹைனா ஒரு குறும்புக்கார பெண் என்றே கூறவேண்டும். இதற்கு பலரும் பலவிதமான கமெண்ட்டுகளைச் செய்து வருவதும் ஒரு வாடிக்கையாக உள்ளது. சமீபத்தில்தான் இவருக்கு மூன்றாவது குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் பாப் பாடல்கள் பாடுவது, அதற்கான கச்சேரிகளில் ஈடுபடுவது என தொடர்ந்து தனது வழக்கமான செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.

Rihanna

அண்மையில் நடைபெற்று முடிந்த ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்செண்ட்டின் திருமணக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதி இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடிய ரிஹைனாவுக்கு அம்பானி குடும்பத்தினர் இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூபாய் 52 கோடிகளை சம்பளமாகக் கொடுத்துள்ளனர். இதுமட்டும் இல்லாமல், ரிஹானா மற்றும் அவரது குழுவினருக்கான போக்குவரத்துச் செலவு, தங்குமிடம் செலவு என்பது தனி பில் கணக்கு என அப்போது வெளியான செய்திகளில் இந்த தகவல்கள் இடம் பெற்றிருந்தது.

அதிக சம்பளம்: இந்தியாவில் ஒரு மாலையில் நடைபெற்ற இசைக் கச்சேரிக்கு அதிக சம்பளம் பெற்ற முதல் பாடகர் என்ற பெருமை ரிஹைனா வசம் வந்தது. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஏற்கனவே குறிப்பிட்டதைப் போலத்தான், ரிஹானா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

Rihanna

சிக்ஸ் பேக்ஸ்: இந்நிலையில் தற்போது, தனது ட்விட்டர் பக்கத்தில் அண்மையில் எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார் ரிஹானா. அதில், அவர் வரும் கோடைக்காலத்திற்குள் சிக்ஸ் பேக்ஸ் வைப்பது என்பது சாத்தியமில்லாதது என்பதால் நான் எனது உள்ளாடைகளை எனது காலில் அணிந்துள்ள ஷூவுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டுள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளாடை: மேலும் அந்த வீடியோவில் தனது உள்ளாடைகள் வீடியோவில் நன்கு தெரியவேண்டும் என்பதால் மேலே அணிந்திருந்த உள்ளாடையை இழுத்துக் காட்டினார். அதேபோல் குட்டைப் பாவாடை அணிந்திருந்த ரிஹைனா, தான் அணிந்திருந்த குட்டைப் பாவாடையைத் தூக்கி தான் அணிந்திருந்த உள்ளாடையைக் காட்டினார். மேலும் அந்த வீடியோவில் தனது உள்ளாடையை அம்புக்குறியிட்டும் காட்டியுள்ளார். இந்த வீடியோவுக்கு பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: rihanna ரிஹானா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X