என்ன கன்றாவி இது.. ஆபாச நடிகையாக மாறிய வாரிசு நடிகை.. அப்பாவும் அம்மாவும் பிரபல நடிகர்களாச்சே!
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர்களின் 19 வயது மகள் ஆபாச நடிகையாக மாறப் போவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டு அவரது பெற்றோர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
டிக் டாக் செயலியில் டிரெண்டாகி வந்த சமி ஷீன் தனக்கு ஆபாச நடிகையாக ஆவதில் தான் விருப்பம் என குண்டை தூக்கிப் போட்டுள்ளாராம்.

மேலும், ஒன்லி ஃபேன்ஸ் செயலியில் ஏகப்பட்ட நிர்வாண வீடியோக்களையும் அவர் ஏற்கனவே பதிவிட்டு வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகர்கள்: ஸ்கேரி மூவி, வால் ஸ்ட்ரீட், த்ரீ மஸ்கிட்டர்ஸ், விஸ்டம், யங் கன்ஸ், ஹாட் ஷாட்ஸ், ரேட்டட் எக்ஸ் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகர் சார்லி ஷீனுக்கு தற்போது 57 வயதாகிறது.
அவருக்கும் ஹாலிவுட் நடிகை டெனிஸ் ரிச்சர்ட்ஸுக்கும் பிறந்த பெண் குழந்தையான சமி ஷீன் தான் தற்போது இப்படியொரு விபரீத முடிவை எடுத்துள்ளார். நடிகை டெனிஸ் ரிச்சர்ட்ஸ் வைல்ட் திங்ஸ், வேலன்டைன், ஸ்கேரி மூவி 3, வோர், அமெரிக்கன் வயலன்ஸ், லவ் ஆக்ஸிடன்ட்லி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர்.

அடல்ட் படங்கள்: அம்மா டெனிஸ் ரிச்சர்ட்ஸ் மற்றும் அப்பா சார்லி ஷீன் இருவருமே ஹாலிவுட்டில் அடல்ட் காமெடி படங்களில் நடித்து பிரபலமானவர்கள். இந்நிலையில், அவர்களின் செல்ல மகளான 19 வயதே ஆன சமி ஷீன் இனிமேல் தான் ஆபாச படங்களில் தான் நடிக்கப் போகிறேன் என தனது விருப்பத்தைக் கூறி திகில் கிளப்பி உள்ளார்.
ஆபாச படங்களில் நடிக்க ஆசை: வாரிசு நடிகையாக ஹாலிவுட்டிலேயே ஒரு கலக்கு கலக்கும் வாய்ப்பு இருந்தும் சமி ஷீனுக்கு ஆபாச படங்களில் நடிக்கத் தான் ஆசை எழுந்துள்ளதாம்.

டிக் டாக்கில் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வந்த சமி ஷீனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்த நிலையில், அப்படியே அதிலிருந்து ஒன்லி ஃபேன்ஸ் செயலிக்கு தன்னை அப்டேட் செய்து நிர்வாண வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கினார்.
இந்நிலையில், ஆபாச நடிகர்களுடன் இணைந்து உறவு கொள்ளும் ஆபாச வீடியோக்களில் நடிக்கப் போவதாக அதிர்ச்சி கிளப்பி உள்ளார் சமி ஷீன். மகளின் ஆசையால் பெற்றோர்கள் அப்செட் ஆனாலும், அவருக்கு என்ன விருப்பமோ அதை செய்துக் கொள்ளட்டும் என்றே விட்டு விட்டார்களாம்.


Click it and Unblock the Notifications











