Don't Miss!
- News சிவில் சர்வீஸ் தேர்வில் 9வது முயற்சியில் தூய்மை பணியாளர் மகன் வெற்றி.. கலங்க வைத்த ரியல் ஸ்டோரி
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி மாரடைப்பால் மரணம்
Recommended Video
கொச்சி: பிரபல மலையாள டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான துர்கா மேனன் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
பிரபல மலையாள டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி துர்கா மேனன்(35). அவர் லூபஸ் என்ற நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நோயின் தாக்கம் அதிகரிக்கவே அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
21 நாட்களாக அவருக்கு செய்றகை சுவாசம் பொருத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரின் இறுதிச் சடங்கு அவரின் சொந்த ஊரான கொடுங்கல்லூரில் இன்று நடந்தது.
அவருக்கு வினோத் என்ற கணவரும், கவ்ரிநாத் என்ற மகனும் உள்ளார். லவ் அன்ட் லாஸ்ட் என்ற டிவி நிகழ்ச்சி மூலம் குறுகிய காலத்தில் பிரபலமானவர் துர்கா மேனன். காதல், உறவுகளில் உள்ள சிக்கல் குறித்து பேசப்பட்ட முதல் மலையாள டிவி நிகழ்ச்சி லவ் அன்ட் லாஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் கிரண் டிவியில் லவ் அன்ட் லவ் ஒன்லி என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார். அவரின் மரண செய்தி அறிந்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!