ப்ளூ பிலிம் நடிகர்கள் கட்டாயம் காண்டம் அணிய வேண்டும் - லாஸ் ஏஞ்சல்ஸ் நிர்வாகம்

By Shankar

அமெரிக்காவில் நீலப் பட நடிகர்கள் கட்டாயம் ஆணுறை அணிய வேண்டும் என லாஸ் ஏஞ்சல்ஸ் நகர நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

அமெரிக்காவில் ப்ளூ பிலிம் எனப்படும் ஆபாசப் படங்களைத் தயாரித்து வெளியிட சட்டப்பூர்வ அனுமதி உள்ளது. இந்த படங்களில் நடிக்க எக்கச்சக்க நடிகர்- நடிகைகள் உள்ளனர். இவர்களில் ஹாலிவுட் நடிகர்களை விட அழகானவர்களும் உண்டு, அதிகம் சம்பாதிப்பவர்களும் உண்டு.

இன்றைய தேதிக்கு நீலப்படம் தயாரிக்கப்படும் நாடுகளில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்படும் நீலப்படங்களில் 90 சதவீதம் ஹாலிவுட் அமைந்துள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்தான் தயாரிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நீலப்படத்தில் நடித்த ஒரு நடிகருக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது இந்த படங்களில் நடிப்பவர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.

இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர நிர்வாகமும் இது பற்றி கவலை கொள்ள ஆரம்பித்தது. எனவே இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தினார்கள். நீலப்படங்களில் நடிப்பவர்களுக்கு இதுவரை எந்த கட்டுப்பாடும் விதிக்காமல் இருந்தனர்.

எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுக்க இப்போது அனைத்து நடிகர்களும் கட்டாயம் ஆணுறை அணிய வேண்டும் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் நிர்வாகம் சட்டம் கொண்டு வந்துள்ளது.

இந்த சட்டத்தில் நகர மேயர் கையெழுத்திட்டுள்ளார். புதிய சட்டத்துக்கு புளூபிலிம் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X