Don't Miss!
- News
லெட்ஸ் கோ ஆன் தி "புல்லட்டு".. எதற்கும் துணிந்த எடப்பாடி.. ஒரே நாளில் 2 சிக்ஸர்.. அப்போ ஓபிஎஸ்?
- Sports
"நீங்க கொஞ்சம் முன்னேறனும்பா".. ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட்.. விராட் கோலிக்கு கங்குலி முக்கிய அட்வைஸ்!
- Lifestyle
ஒன்றரை இலட்சம் ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தாய்லாந்து பெண்... அப்படி அவர் செய்த குற்றம் என்ன தெரியுமா?
- Automobiles
நம்பவே முடியல... படத்தில் உள்ள இந்த பைக்கிற்கு இப்படியொரு வரலாறு உள்ளதா!! முழு விபரம்...
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
உடம்பில் எதை இன்சூரன்ஸ் செய்திருக்கார் பாருங்க இந்த மாடல்.. அதுவும் 74 லட்சத்திற்காம்!
சென்னை : நடிகைகள், மாடல்கள் எப்போதும் தங்களது அழகிற்கு முக்கியத்துவம் கொடுத்து பல விஷயங்களை செய்து வருகின்றனர்.
குறிப்பாக நடிகைகளை விட, மாடல்கள் இந்த விஷயத்தில் மிகவும் சிரத்தை எடுத்துக் கொள்வார்கள்.
நடிகைகள் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் அவர்களை அவர்களது ரசிகர்கள் கூடுதல் அன்பு காரணமாக ஏற்றுக் கொள்வார்கள்.
ஓடிடியில்
இன்றிரவு
வெளியாகும்
விக்ரம்..
எத்தனை
மணிக்கு
தெரியுமா?
காத்திருக்கும்
ரசிகர்கள்
கூட்டம்!

நடிகைகள் + மாடல்கள்
நடிகைகள், மாடல்கள் தங்களது உடல் அழகில், அளவுகளில் மிகவும் அக்கறை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. தங்களது ரசிகர்களின் விருப்பத்திற்குரிய உடல்வாகை அவர்கள் வைத்திருப்பதே அவர்களின் மார்க்கெட்டை நீடிக்க வைக்கும்.

சிறப்பான வொர்க் அவுட்
அந்த வகையில் தற்போது பல நடிகைகள், மாடல்கள் சிறப்பான செயல்பாட்டை செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஜிம் உள்ளிட்டவை சிறப்பாக கைக்கொடுக்கின்றன. அவர்கள் செய்யும் வொர்க் அவுட் வீடியோக்களை அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வீடியோக்களாகவும் புகைப்படங்களாகவும் அவர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

இன்சூரன்ஸ் செய்யும் மனிதர்கள்
இதனிடையே, சிலர் தங்களது உடலில் தங்களுக்கு பிடித்தமான பகுதிகளை இன்சூரன்ஸ் செய்வதும் உலகத்தில் வாடிக்கையாக நடந்து வருகிறது. அந்த வகையில் சிலர் தங்களது 6வது விரல், நீண்ட தலைமுடி உள்ளிட்டவற்றை இன்சூரன்ஸ் எடுத்து வருகின்றனர். இத்தகைய விநோதங்களை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம்.

பின்னழகை இன்சூரன்ஸ் செய்த மாடல்
ஆனால் போர்ச்சுகலை சேர்ந்த பிரபல மாடல் அழகி லரிசா மெக்சிமோனா தனது உடலின் பின்பகுதியை இன்சூரன்ஸ் செய்துள்ளார். அதுவும் எவ்வளவு தொகைக்கு தெரியுமா 74 லட்சம் ரூபாய்க்கு அவர் இன்சூரன்ஸ் செய்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள லரிசா, தன்னுடைய உடலில் மிகவும் முக்கியமான பாகம் தனது பின்பகுதி என்று கூறியுள்ளார்.
Recommended Video

பின்னழகே எனது சொத்து
இதன் காரணமாகவே தன்னுடைய பின்பகுதியை இன்சூரன்ஸ் செய்துள்ளதாகவும், அதை தனது சொத்தாக தான் கருதுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். மாடல்களுக்கு பின்னழகு முக்கியம்தான், ஆனால் அதற்காக இன்சூரன்ஸ் அதுவும் 74 லட்சம் ரூபாய்க்கு எல்லாம் கொஞ்சம் ஓவர்தான்.