twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் தபால்தலை வெளியீடு... நடிகர் ஆர் கே யின் புது முயற்சி!

    By Shankar
    |

    வைகை எக்ஸ்பிரஸ் படம் வெற்றிகரமாக ஓடுவதை ஒட்டி வைகைஎக்ஸ்பிரஸ் படத்திற்கான தபால் தலை வெளியிடப்பட்டது.

    Postal stamp release for Vaigai Express movie

    இந்த தபால் தலையில் நடிகர் ஆர்.கே மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் தொடர்வண்டியின் படமும் இடம்பெற்றுள்ளது. இதுவரை எந்த சினிமாவுக்கும் கிடைக்காத பெருமை இதன் மூலம் வைகை எக்ஸ்பிரஸ் படத்திற்கு கிடைத்துள்ளது.

    Postal stamp release for Vaigai Express movie

    இதை நாம் அனுப்பும் தபால்களில் ஒட்டி அனுப்பலாம். நடிகர் ஆர் கே, நடிகைகள் நீதுசந்திரா, கோமல் சர்மா, வசனகர்த்தா பிரபாகர் ஆகியோர் இணைந்து தபால் தலையை வெளியிட்டனர்.

    English summary
    Actor and producer RK has been released a postal stamp for the promotion of his latest movie Vaigai Express.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X