ரஜினிக்கு பாட்ஷா.. தனுஷ்க்கு அசுரன்.. போஸ்டர் பக்கிரி என்ன சொல்றாருன்னு பாருங்க!
சென்னை: அசுரன் படம் எப்படி இருக்கு என்பது குறித்து போஸ்டர் பக்கிரி ரிவ்யூ கொடுத்துள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிகர் தனுஷ் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் அசுரன். இந்த படம் நேற்று ரிலீஸானது.

அசுரன் படம் கதையாசிரியர் பூமணியின் வெக்கை நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் இப்படம் குறித்து போஸ்டர் பக்கிரி ரிவ்யூ கொடுத்துள்ளார். அதில், அசுரன் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறியுள்ள போஸ்டர் பக்கிரி, ரஜினிக்கு ஒரு பாட்ஷா படம் போல தனுஷுக்கு இந்த அசுரன் படம் என தெரிவித்துள்ளார்.
மேலும் படத்தின் அனைத்து அம்சங்கள் குறித்தும் விலாவாரியாக அலசியிருக்கிறார் போஸ்டர் பக்கிரி. அந்த வீடியோ உங்களுக்காக..
Comments


Click it and Unblock the Notifications