நாடோடி மன்னன், இதயக்கனியாக ஆசைப்படும் 'பவர் ஸ்டார்'

By Siva

சென்னை: பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு எம்.ஜி.ஆர். படங்களின் ரீமேக்கில் நடிக்க ரொம்பவே ஆசையாக உள்ளதாம்.

சமூக வலைதளங்களில் விளம்பரம் தேடிக் கொண்டிருந்த பவர்ஸ்டார் சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடித்ததும் நடித்தார் தற்போது அவர் கை நிறைய படங்கள். வாய்ப்பு வரும்போதே அதை சரியாக பயன்படுத்தத் தெரிந்தவர் பவர்.

நடித்தால் ஐஸ்வர்யா ராய் கூட நடிக்கணும், சூப்பர் ஸ்டாருக்கு போட்டினா அது இந்த பவர்ஸ்டார் தான் என்று பஞ்ச் டயலாக் விட்டுள்ளார். நம்ம இளைய தளபதியை இளைய தம்பி என்று அழைத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். இந்நிலையில் பவருக்கு புதிதாக ஒரு ஆசை வந்துள்ளது.

ஐ படத்தில் பவர்

ஐ படத்தில் பவர்

சங்கரின் ஐ படத்தில் பவர் எந்திரன் ரோபோவான சிட்டி கதாபாத்திரம் போன்ற ஒன்றில் நடிக்கிறார். நான் சூப்பர் ஸ்டார் மாதிரி நடிக்கிறேனே என்று சொன்னாலும் சொல்வார்.

பவரின் மெகா ஆசை

பவரின் மெகா ஆசை

பவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் பவருக்கு ஒரு பெரிய ஆசை வந்துள்ளது.

இதயக்கனியாக ஆசைப்படும் பவர்

இதயக்கனியாக ஆசைப்படும் பவர்

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த நாடோடி மன்னன், இதயக்கனி ஆகிய படங்களின் ரீமேக்கில் நடிக்க ஆசைப்படுகிறார் பவர். பாவம் எம்ஜிஆர்...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X