»   »  கருப்பன் குசும்புக்காரன்: பவர்ஸ்டாரின் ட்விட்டர் அட்ராசிட்டீஸ்- பிளாஷ்பேக்

கருப்பன் குசும்புக்காரன்: பவர்ஸ்டாரின் ட்விட்டர் அட்ராசிட்டீஸ்- பிளாஷ்பேக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: படத்தில் மட்டும் அல்ல ட்விட்டரிலும் பவர் ஸ்டார் சீனிவாசன் குசும்பாக தான் பேசுவார்.

மோசடி வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீண்டும் மோசடி வழக்கில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரை மீண்டும் திகார் சிறையில் அடைக்க உள்ளனர்.

பவருக்கு திகாரு எல்லாம் ஒரு மேட்டரே இல்லை. ட்விட்டரில் பவர் செய்த குசும்புகளை பார்க்கலாம்.

விஜய்

நாங்க என்ன பேசிட்டு இருக்கோம்னு சொல்லுங்க பார்க்கலாம்?

அஜீத்

அஜீத்தை அடுத்து எனக்கு தான் சினிமா பிரபலங்கள் அதிகமானோர் ரசிகர்களாக உள்ளனர்.

பவரு

ஆண்டவன் படைச்சதுலேயே அழகான ரெண்டு ஹீரோ
ஒன்னு இவரு --- விஜய்
இன்னொன்னு பவரு--- பவர்ஸ்டார்

சச்சின்

நான் கிரிக்கெட் விளையாடுற ஸ்டைல பார்த்து என்ன எல்லாரும் சச்சின் சச்சினுதான் கூப்பிடுவாங்க சின்ன வயசுல 🙁

கீர்த்தி சுரேஷ்

உன் மேல ஒரு கண்ணு நீதான் என் முறை பொண்ணு கீர்த்தி சுரேஷ்

ஆர்யா

ஆர்யாவை பாக்கும் போது எல்லாம் 3 வருஷத்திற்கு முன்னாடி என்ன பாக்குற மாதிரியே இருக்கு

English summary
Powerstar Srinivasan who has got arrested again in a cheating case is known for his comic tweets.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil