சூப்பர்ஸ்டார் மாதிரி ஆகணும்: பவர்ஸ்டாரின் கனவு

By Mayura Akilan

ஜெயிலுக்கு போனாலும் இன்னமும் ஃபுல் ஃபார்மில் இருக்கிறார் பவர்ஸ்டார். இவருடைய வளர்ச்சி பிடிக்காமல் யாரே சதி செய்து சிக்கவைத்துவிட்டதாக புலம்பும் சீனிவாசன் சதியை முறியடித்து மீண்டு வருவேன் என்கிறார். அவருடைய கனவு, லட்சியம் என்ன தெரிஞ்சுக்கங்களேன்.

ஜெயில் சீன் எப்படி வைக்கனும்?…

ஜெயில் சீன் எப்படி வைக்கனும்?…

தன்னுடைய ஜெயில் அனுபவம் கூறியுள்ள சீனிவாசன், சிறையில் இருந்தவர்கள் தன்னுடைய ரசிகர்களாக மாறிவிட்டதாக! தெரிவித்தார். இந்த சிறை அனுபவத்தில் சிறை சீன் எப்படி வைப்பது என்று கற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

மூணு ஹீரோவில் முக்கிய ஹீரோ!

மூணு ஹீரோவில் முக்கிய ஹீரோ!

சிறைக்குப் போனாலும் சினிமாவாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லையாம். கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தில் மூன்று ஹீரோக்களில் முக்கியமான ஹீரோவே சீனிவாசன்தானாம்.

ஷங்கர் என்னோட ரசிகர்!

ஷங்கர் என்னோட ரசிகர்!

ஷங்கரின் ‘ஐ' படத்தில் நடித்து முடித்துவிட்டாராம். படப்பிடிப்பில் சீனிவாசனின் ரசிகர் என்று ஷங்கரே கூறி அவருடன் நின்று போட்டோ எடுத்துக்கொண்டாராம். ( ஓ மை காட்!)

இறைவனின் விருப்பம் எதுவோ?

இறைவனின் விருப்பம் எதுவோ?

ஜெயிலுக்கு போனாலும் அரசியல் எண்ணமெல்லாம் தனக்கு வரவில்லை என்று சீனிவாசன் கூறியுள்ளார். அதே சமயம் நான் முதல்வர் ஆகவேண்டும் என்று இறைவன் விரும்பினால் அதை தடுக்கமுடியாது என்று கூறியுள்ளார். ( பயங்கர காமெடியா இருக்கே)

சூப்பர் ஸ்டார் மாதிரி ஆகணும் !

சூப்பர் ஸ்டார் மாதிரி ஆகணும் !

சினிமாவிற்கு வந்ததே ஆனால் சூப்பர் ஸ்டார் போல ஆகவேண்டும் என்றுதான் என்கிறார் பவர்ஸ்டார். ( இது அந்த சூப்பர் ஸ்டாருக்கு தெரியுமா?)

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X