திடீர் உடல்நலக்குறைவு...பவர்ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை : புகழ்பெற்ற காமெடி நடிகரான பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Recommended Video

பவர் ஸ்டார் ஹாஸ்பிட்டலில் அட்மிட்… உடலில் என்ன பிரச்சனை? குழப்பத்தில் ரசிகர்கள்!

அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. அதனால் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்படவில்லை.

ரத்த அழுத்தத்தில் மாறுபாடு

ரத்த அழுத்தத்தில் மாறுபாடு

இதற்கு முன் ஜனவரி மாதம், ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதால் இதே மருத்துவமனையில் பவர்ஸ்டார் அனுமதிக்கப்பட்டிருந்தார். பவர்ஸ்டார் சீனிவாசனும் ஒரு டாக்டர் தான்.

நிஜ டாக்டர்

நிஜ டாக்டர்

நடிக்க வருவதற்கு முன் இவர் சென்னை அண்ணாநகர் பகுதியில் கிளினிக் ஒன்றை நடத்தி வந்தார். இவர் லத்திகா என்ற படத்தை தானே தயாரித்து, அதன் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் பவர்ஸ்டார் என்ற கேரக்டரில் நடித்திருப்பார்.

பட்டமான பவர்ஸ்டார்

பட்டமான பவர்ஸ்டார்

இந்த படத்திற்கு பிறகு பவர்ஸ்டார் என்பது பட்டமாக மாறி போனது. சந்தானத்துடன் சேர்ந்து இவர் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் இவருக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

3 ஹீரோக்களில் ஒருவர்

3 ஹீரோக்களில் ஒருவர்

இந்த படத்தில் 3 ஹீரோக்களில் ஒருவராக பவர் ஸ்டாரும் நடித்திருந்தார். இந்த படத்தில் மற்றொரு ஹீரோவாக நடித்த சேதுராமனும் நிஜத்தில் ஒரு டாக்டர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X