‘சிரிக்க விடலாமா'.... இது பவர் ஸ்டார் 'வெர்ஷன்'!

By Shankar

'வேதாளம்' படத்தில் அஜித் பேசும் பவர்புல் வசனம் 'தெறிக்க விடலாமா'.. சூப்பர்ஹிட்டான இந்த வசனத்தை காமெடிக்காக அப்படியே உல்டா பண்ணி 'சிரிக்க விடலாமா' என்கிற தலைப்பில் ஒரு படம் உருவாகிறது..

முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப்படத்தில் நிதின் சத்யா, பவர் ஸ்டார் சீனிவாசன் & விஆர் விநாயக் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக லீஷா, புதுமுக நாயகி சௌமியா மற்றும் தீபா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

Powerstar Srinivasan in Sirikka Vidalama

முக்கியமான கதாபாத்திரத்தில் ஆனந்தராஜ் மற்றும் மகாநதி சங்கர், சந்தானபாரதி, கோவை செந்தில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்..

Powerstar Srinivasan in Sirikka Vidalama

இந்தப்படத்தின் தயாரிப்பாளரான ஜெயக்குமார், இசையமைப்பாளராகவும் கூடவே நடிகராகவும் அறிமுகமாகிறார். மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை எழுதி பாடியிருப்பவரும் இவரே.

Powerstar Srinivasan in Sirikka Vidalama

இந்தப்படத்தை எழுதி இயக்குகிறார் விபி காவியன். இவர் இயக்குனர்கள் கே.பாக்யராஜ், 'ஆயுதபூஜை' சி.சிவகுமார் மற்றும் 'உன்னை கொடு என்னை தருவேன்' கவி காளிதாஸ் ஆகியோர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X