'ப்பளி' பவரும், 'பப்பாளி வாய்ஸ்' பாடலும்!

சென்னை: இதுவரை நடிப்பால் ரசிகர்களுக்கு கொடுத்த 'அன்புத்தொல்லை' போதாதென்று, பாடகராகவும் களமிறக்கிவிட்டார் பவர் ஸ்டார்.

இப்பல்லாம் பவர்ஸ்டார் பார்க்கற இடத்திலெல்லாம் இருக்காருப்பா. துரும்பு 'விசாகா' கூடவும் ஆடுறாரு, தூண் 'நமீதா' கூடவும் நடிக்கிறாரு.

அவரை நடிப்போடு பலவற்றிலும் இழுத்து விட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்திருக்கிறது கோலிவுட்.

ஸ்டார்...ஸ்டார்...

ஸ்டார்...ஸ்டார்...

குறுகிய காலத்தில் சினிமாவின் அத்தனை ஏரியாவுக்குள்ளும் பவர் ஸ்டார் சீனிவாசனை அழைத்துச் சென்று விட்டார்கள். கடைசியாக அவரை பாடகராகவும் ஆக்கி விட்டார்கள்.

அதுவும் ஒன்றல்ல... மூன்று

அதுவும் ஒன்றல்ல... மூன்று

முக்கனிகளாக மூன்று படங்களில் பாடி, ரசிகர்களை திக்கு முக்காட வைக்கப் போகிறார் பவர்.

அழகு ராசா...

அழகு ராசா...

ஆர்.ஆர்.சினி ஆர்ட்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் "சுட்ட பழமும் சுடாத பழமும்" என்ற படத்தில் பவர் ஸ்டார் ஒரு பாடல் பாடி இருக்கிறார். அதேபோல அழகன் அழகியிலும் அவரது பாடலைக் கேட்டு ரசிக்கலாம் ரசிகர்களே....

தனுசும்... சிம்புவும்....

தனுசும்... சிம்புவும்....

ஒரு பாட்டு பாடுவற்தற்கு 2 லட்சம் பைசா வாங்குகிறார் பவர் என்கிறார்கள். ஒரு பாடல் பாடுவதற்கு தனுசும், சிம்புவும் 5 லட்சம் வாங்குகிறார்கள்....என்பது சைடு பிசினஸ் செய்தி.

பாடலுடன் ஆடலும்....

பாடலுடன் ஆடலும்....

பெரும்பாலும் அவர் பாடும் பாடலுக்கான காட்சியில் அவரே ஆடவும் செய்கிறார். உள்ளூர் அழகிகள் போதாது என்று மும்பையிலிருந்தெல்லாம் கூட்டியார ஆரம்பித்துள்ளனராம்.

அப்படி என்னப்பா இருக்கு...!

அப்படி என்னப்பா இருக்கு...!

பவருகிட்ட என்னமோ ‘பவர்' இருக்கு. இல்லாட்டி இதெல்லாம் எப்டிங்க பவருக்கு பாசிபிள்?....

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X