சிம்புவை கல்யாணம் பண்ணாதீங்க....ஃபேஸ்புக்கில் கதறும் ரசிகர்கள்!

By Super

நடிகர் சிம்புவுடன் கட்டியணைத்தபடி இருக்கும் புகைப்படம் ஹன்சிகா பெயரிலான ஃபேஸ்புக் பக்கத்தில் போடப்பட்டதும் அப்படி ஒரு கொந்தளிப்பை எதிர்ப்பைக் காட்டியிருக்கின்றனர் ஹன்சிகாஸ் ரசிகர்கள்..

அந்தப் பக்கத்தில் 'என்ன கொடுமை சரவணா இது' என்று ஒரு ரசிகர் பதிவிட அதற்கு ஹன்சிகா பெயரில் 'ஆமா கொடுமைதான்.. என்ன செய்யுறது' என பதிலிடப்பட்டுள்ளது.

அதேபோல் ஹன்சிகா சிம்புவை திருமணம் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தியே அதிக கமெண்டுகள் போடப்பட்டிருக்கின்றன.

Pplease dont marry simbu: Hansika's fans in FB

'Hansika. please dont marry simbu.', Hansika ne avana marrg pannikatha, Onnu parthu tiruntanum, Illana.. Patthu tiruntanum... hansika vendam plz vanthudu, hansika vaazhkaiyum pocha?. இவையெல்லாம் அந்த ஃபேஸ்புக் பக்கத்தில் இடம் பெற்றுள்ளவைதான்..

இதனிடையே இன்று புதன்கிழமை ஹன்சிகா, போட்டோவை யார் ரிலீஸ் செய்தார்கள் என்பது குறித்து போலீசில் புகார் செய்யப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X