For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News ஆரம்பிக்கும்போதே "மக்கர்" செய்த ஓட்டு மெஷின்.. நாகையில் ஒரு பூத்தில் மாதிரி வாக்குப்பதிவு தாமதம்!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கள்ளத்துப்பாக்கியில் 'தப்பிய' பிரபாகரன்!
News
oi-Shankar
By Shankar
|
ஆனாலும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் படம் இடம்பெறும் காட்சி மட்டும் தப்பித்திருக்கிறது.
தமிழ் ஈழம், விடுதலைப் புலிகள், பிரபாகரன் போன்ற வார்த்தைகள் இடம்பெற்றாலே, அதை வெட்டி எறியச் சொல்வதில் ரொம்ப கறாராக இருப்பார்கள் சென்சார் குழுவினர்.
ஆனால் கள்ளத்துப்பாக்கியில் இலங்கை வரைபடத்தின் பின்னணியில் பிரபாகரன் படம் இடம்பெற்றுள்ளது.
"இது, ஒரு கூலிப்படையின் கதை. வேலை வெட்டி இல்லாத இளைஞர்களின் கையில் துப்பாக்கி கிடைக்கிறது. அந்த துப்பாக்கி அவர்களின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது? என்பதே கதை. மறுதணிக்கைக்கு அனுப்பிதான் ஏ சான்றிதழ் பெற்றோம். விடுதலைப் போராட்டத் தலைவர்கள் என்ற வகையில் பிரபாகரன் படத்தை வைத்தோம்," என்றார் தயாரிப்பாளர் ரவிதேவன்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
LTTE supremo Prabhakaran's picture has allowed by the regional censor board in Kalla Thuppaakki movie.
Story first published: Monday, November 5, 2012, 9:19 [IST]
Other articles published on Nov 5, 2012