»   »  அனுஷ்கா அல்ல பிரபல தொழில் அதிபரின் பேத்தியை திருமணம் செய்கிறாரா பிரபாஸ்?

அனுஷ்கா அல்ல பிரபல தொழில் அதிபரின் பேத்தியை திருமணம் செய்கிறாரா பிரபாஸ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடிகர் பிரபாஸுக்கும், ராசி சிமெண்ட்ஸ் தலைவரின் பேத்திக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை.

பாகுபலி 2 படம் உலக அளவில் ரூ. 1,600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. பிரபாஸ் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். இந்நிலையில் அவரின் திருமண பேச்சு எழுந்துள்ளது.

பாகுபலி 2 படத்தை முடித்த பிறகு பிரபாஸுக்கு திருமணம் என்று அவர் வீட்டில் கூறப்பட்டது.

பிரபாஸ்

பிரபாஸ்

பிரபாஸும், அனுஷ்காவும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. பாகுபலி 2 பட ரிலீஸுக்கு பிறகு பிரபாஸ் அமெரிக்கா சென்று ஓய்வு எடுத்து வருகிறார்.

திருமணம்

திருமணம்

ராசி சிமெண்ட்ஸ் உரிமையாளர் பூபதி ராஜுவின் பேத்திக்கும், பிரபாஸுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதில் உண்மை இல்லையாம்.

பீமாவரம்

பீமாவரம்

முன்னதாக ஆந்திர மாநிலத்தில் உள்ள பீமாவரத்தை சேர்ந்த பெண்ணுக்கும், பிரபாஸுக்கும் நிச்சியதார்த்தம் நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் எந்த நிச்சயதார்த்தமும் நடக்கவில்லை.

சாஹோ

சாஹோ

பிரபாஸ், அனுஷ்கா காதலிப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவர்கள் இருவரும் சேர்ந்து சாஹோ தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளனர். அனுஷ்காவை பரிந்துரை செய்ததே பிரபாஸ் தானாம்.

English summary
There is no truth in the news that Prabhas is set to tie the knot with the grand daughter of Rasi cements chairman Bhupathi Raju.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil