அனுஷ்காவுக்கு பிரபாஸ் அளித்த காதல் பரிசு என்ன தெரியுமா?
சில வாரங்களுக்கு முன்னர் தெலுங்கு முன்னணி நடிகர் பிரபாஸ் பிறந்த நாளைக் கொண்டாடினார். அவரது காதலி என கிசுகிசுக்கப்படும் அனுஷ்கா அவருக்கு விலை உயர்ந்த டிசைனர் வாட்ச் ஒன்றை பிறந்தநாள் பரிசாக அளித்தார்.
கடந்த வாரம் அனுஷ்கா தனது 36 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்கு பிரபாஸ் ஒரு விலை உயர்ந்த பிஎம்டபிள்யு காரை பரிசாக அளித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் இருவருக்குள்ளான காதல் உறுதியாகி உள்ளதாக தெலுங்கு மீடியாக்கள் எழுதுகின்றன. இருவரும் இதை மறுக்கவுமில்லை.

ஆனாலும் அனுஷ்கா மீது பிரபாஸுக்கு ரொம்பதான் பிரியம் போல... ஒரு வாட்சுக்கு பிஎம்டபிள்யு காரை கொடுத்து அசத்திட்டாரே!
பாகுபலின்னா பிரம்மாண்டம் இருக்கணும்ல?
Comments


Click it and Unblock the Notifications