அஜீத்தின் அடுத்த பட இயக்குனர் சிவாவும் இல்ல, விஷ்ணுவும் இல்ல...

By Siva

Recommended Video

அஜீத்தின் அடுத்த பட இயக்குனர்

சென்னை: விசுவாசம் படத்தை அடுத்து அஜீத் யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சிவா இயக்கத்தில் நடித்தது போதும் தல என்று அஜீத் ரசிகர்கள் விவேகம் படத்தை பார்த்த உடனே கெஞ்சி கூத்தாடினார்கள். ஆனால் அஜீத்தோ மறுபடியும் சிவாவுக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டார்.

விவேகம் படத்தை அடுத்து சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்கிறார் அஜீத்.

அஜீத்

அஜீத்

அஜீத்தை வைத்து மீண்டும் படம் எடுக்க விரும்புகிறார் விஷ்ணுவர்தன். இந்நிலையில் விசுவாசத்தை அடுத்த தல விஷ்ணுவர்தன் படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது.

தல

தல

பிரபுதேவா அஜீத்தை அடிக்கடி சந்தித்து பேசியுள்ளாராம். விஜய்யை வைத்து ஒரு போக்கிரியை எடுத்தது போன்று அஜீத்தை வைத்தும் ஒரு ஹிட் கொடுக்க ஆசைப்படுகிறாராம்.

படம்

படம்

விசுவாசம் படத்தை அடுத்து அஜீத் பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விசுவாசம் படம் முடிவதற்குள் வெளியாகக்கூடுமாம்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

அடுத்த படம் பிரவுதேவாவுக்கு என்றால் அப்போ விஷ்ணுவர்தன்? யார் இயக்கினால் என்ன எங்களுக்கு தல சிவாவுடன் இருக்கக் கூடாது அவ்வளவு தான் என்கிறார்கள் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X