twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கும்கியை தொடர்ந்து சுனாமியை களமாக்கும் பிரபு சாலமன்

    By Mayura Akilan
    |

    Prabhu Solomon's stunning Tsunami!
    காடு, மலை, யானை என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுக்கும் இயக்குநர் பிரபு சாலமனின் அடுத்த படத்தின் கதை சுனாமியை மையப்படுத்தியது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ங

    கதையை மட்டுமே நம்பும் பிரபு சாலமன் மிகப்பெரிய கதாநாயகர்களை தேடாமல் புதுமுகங்களை அறிமுகம் செய்வார். அதேபோல் புதிய படத்தில் நான் ஈ படத்தின் மூலம் பிரபலமான 'நானி' தான் ஹீரோ என்கின்றனர்.

    கும்கி படத்தில் யானையை மையப்படுத்தி கதை இருந்தது. அதேபோல் புதிய படத்தில் 40 நிமிடத்திற்கு சுனாமியை மையமாக வைத்து பிரம்மாண்டப்படுத்த திட்டமிட்டுள்ளாராம்.

    இதற்கேற்ப திரைக்கதை அமைத்துள்ள பிரபு சாலமன், ஹாலிவுட் திரைத்துறையைச் சேர்ந்தவர்களையும் தனது குழுவில் சேர்த்துக் கொண்டுள்ளாராம். சுனாமிக்கு பிந்தைய வாழ்க்கைச் சூழலும் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    English summary
    As reported earlier, Prabhu Solomon is all set with his next script. The film hasn’t been titled yet, but the hero has been fixed. Actor Nani will lead the cast and the film will be a Tamil-Telugu bilingual. While Kumki had an elephant as its central character, this film is going to have Tsunami as its core subject.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X