பிரபுதேவாவின் லக்ஷ்மிக்கு யு சான்றிதழ்!

சென்னை: பிரபுதேவாவின் லக்ஷ்மி திரைப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ஏ.எல் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், தித்யா பாந்தே நடித்திருக்கும் படம் லக்ஷ்மி. நடனத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்திற்க்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Prabudevas Lakshmi certified U!

சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லரும், பாடல்களும் வெளியிடப்பட்டன. படத்தின் பாடல்கள் வெவ்வேறு திரைப்பிரபலங்களைக் கொண்டு ரிலீஸ் செய்யப்பட்டது. ட்ரெய்லரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்.

இத்திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு யு சான்றிதழ் அளித்துள்ளது. அதனால், ஏ.எல்.விஜ்ய்யின் மற்ற படங்களைப் போல, குடும்பத்துடன் பார்க்கும் படமாக லக்ஷ்மி வெளிவர இருக்கிறது.

ஒரு காட்சியை எவ்வாறு அழகாகக் காட்ட வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருக்கும் ஏ.எல்.விஜய்யும், நடனப்புயலும் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு இருமடங்கு உயர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X