இதைலாம் செய்வோம்ல... அசிஸ்டென்ட் டைரக்டர் ஆன பிரகாஷ் ராஜ்

By

சென்னை: நடிகர் பிரகாஷ் ராஜ், தனது படத்தில் அசிஸ்டென்ட் டைரக்டராக சேர்ந்துள்ளதாக இயக்குனர் கிருஷ்ண வம்சி தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பறந்துகொண்டிருக்கிறார் பிரகாஷ் ராஜ். அனைத்து மொழிகளிலும் சார், பிஸி. இந்நிலையில் மராத்தியில் ஹிட்டான, நட்சாம்ராட் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர்.

Prakash Raj turns into an Assistant director for Telugu movie

மராத்தியில் நானா படேகர் நடித்த கேரக்டரில் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் உட்பட பலர் நடிக்கின்றனர். கிருஷ்ண வம்சி இயக்குகிறார். இளையராஜா இசை அமைக்கிறார்.

இதன் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், இதன் படப்பிடிப்பில், ஆர்ட் டைரக்டருக்கும், இயக்குனருக்கும் பிரகாஷ் ராஜ் உதவிகள் செய்து கொண்டிருந்தார்.

அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட இயக்குனர் கிருஷ்ணவம்சி, எனது படக் குழுவில், புதிய உதவி இயக்குனராகச் சேர்ந்துள்ளார் பிரகாஷ் ராஜ். அவரை கடவுள் காப்பற்றட்டும் என்று கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ் ஏற்கனவே, தோனி, உன் சமையலறையில் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X