»   »  வந்தாச்சுங்க "சின்ன செல்லம்"... 50 வயதில் அப்பாவானார் பிரகாஷ் ராஜ்!

வந்தாச்சுங்க "சின்ன செல்லம்"... 50 வயதில் அப்பாவானார் பிரகாஷ் ராஜ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகர் பிரகாஷ் ராஜின் இரண்டாவது மனைவி போனி வர்மா ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் டிஸ்கோ சாந்தியின் தங்கையும், நடிகையுமான லலிதா குமாரியை திருமணம் செய்தார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் பிரகாஷ் ராஜ் லலிதாவை கடந்த 2009ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

Prakash Raj welcomes baby boy

அதன் பிறகு நடன இயக்குனர் போனி வர்மாவை பிரகாஷ் ராஜ் திருமணம் செய்து கொண்டார். கர்ப்பமாக இருந்த போனி வர்மா இன்று ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இது குறித்து பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஹாய்.. எங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணத்தை நானும், போனியும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். எங்களுக்கு இன்று அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவனை ஆசிர்வதியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

English summary
"Singham" actor Prakash Raj and his choreographer wife Pony Verma have welcomed a baby boy. The 50-year-old actor took to twitter to share the happy news and also sought blessings for his son.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil