நீச்சல் குளத்தில் கவர்ச்சி குளியல் போட்ட பிரணிதா.. பிகினி பேபியை உச்சுக்கொட்டி ரசிக்கும் ஃபேன்ஸ்!

சென்னை: திருமணமாகி குழந்தை பிறந்த நிலையில், சினிமாவில் இருந்து சற்றே ஒதுங்கியிருந்த நடிகை பிரணிதா மீண்டும் கவர்ச்சி குளத்தில் குதித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் நீச்சல் குளத்தில் பிகினி உடையுடன் குளிக்கும் வீடியோவையே வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து ஷாக் ஆக்கி உள்ளார்.

கார்த்தி உடன் சகுனி, சூர்யாவுடன் மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ்.

சகுனி நடிகை

சகுனி நடிகை

பொறுக்கி எனும் கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரணிதா சுபாஷ். பெங்களூருவை சேர்ந்த இவர் அடுத்ததாக தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் பிசியானார். 2011ம் ஆண்டு உதயன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானாலும், கார்த்தியின் சகுனி படத்தில் நடித்ததன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் பிரணிதா சுபாஷ்.

பான் இந்தியா நடிகை

பான் இந்தியா நடிகை

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் அதிகமாக நடித்து வந்த பிரணிதா கடந்த 2021ம் ஆண்டு ஹங்காமா 2 படத்தில் நடித்து பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்து விட்டார். மேலும், நடிகர் திலீப்பின் 148வது படத்தில் நடித்து வருவதன் மூலம் மலையாளத்திலும் அறிமுகமாக உள்ளார் பிரணிதா சுபாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

பக்தி அதிகம்

பக்தி அதிகம்

இந்து மதத்தின் மீது தீராத பற்றுக் கொண்டவர் பிரணிதா சுபாஷ். கொரோனா இந்தியாவுக்குள் வராததற்கு காரணமே நாம் தினமும் கைகழுவி, முகம் கழுவி, சாமி கும்பிடுவதால் தான் என கொரோனாவுக்கு முன்பாக உருட்டவும் செய்திருந்தார். கொரோனா காலத்தில் ஏகப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி தொண்டாற்றினார் பிரணிதா.

திருமணமும் குழந்தை பேறும்

திருமணமும் குழந்தை பேறும்

லாக்டவுன் நேரத்தில் சட்டுபுட்டுன்னு காஜல் அகர்வால் திருமணத்தை முடித்து குழந்தை பெற்றுக் கொண்டதை போலவே நடிகை பிரணிதாவும் திருமணம் செய்துக் கொண்டு குழந்தையை பெற்றுக் கொண்டார். கர்ப்பமாக இருக்கும் போட்டோக்கள், குழந்தை பிறந்த புகைப்படங்கள் என அனைத்தையும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு ரசிகர்களுக்கு அப்டேட்களை கொடுத்துக் கொண்டே இருந்தார்.

நீச்சல் குளத்தில்

நீச்சல் குளத்தில்

வைகுண்ட ஏகாதசிக்கு எல்லாம் பெருமாள் கோவிலில் பக்தி பரவசமாக சாமி கும்பிட்ட போட்டோக்களை போட்டு வந்த நடிகை பிரணிதா மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், நீச்சல் குளத்தில் பிகினி உடையில் செம ஹாட்டாக குளியல் போடும் வீடியோவை வெளியிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

கவர்ச்சி விருந்து

கவர்ச்சி விருந்து

திருமணம், குழந்தை பேறு என இருந்த நிலையில், கிளாமர் பக்கம் திரும்பாமல் இருந்த நடிகை பிரணிதா தற்போது மீண்டும் கிளாமர் ரூட்டுக்கு மாறி உள்ள நிலையில், தொடர்ந்து கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார். இதனால் நடிகை பிரணிதா சுபாஷின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இன்ஸ்டாகிராமிலும் கணிசமாக ஃபாலோயர்கள் அதிகரித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X