காதல் மனைவியின் டாப்லெஸ் போட்டோவை வெளியிட்ட நடிகர்: துப்பும் நெட்டிசன்ஸ்

By Siva

மும்பை: பாலிவுட் நடிகர் ப்ரதீக் பாபர் தனது மனைவியின் டாப்லெஸ் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் ப்ரதீர் பாபருக்கும், சான்யா சாகருக்கும் கடந்த மாதம் லக்னோவில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து லக்னோவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது.

இந்நிலையில் தனது காதல் மனைவியின் டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ப்ரதீக்.

ப்ரதீக்

ப்ரதீக்

பாத்ரூமில் மனைவியுடன் நிற்கும் புகைப்படத்தை ப்ரதீக் இன்று இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் சான்யா டாப்லெஸ்ஸாக உள்ளார். ப்ரதீக் அன்டர்வேர் மட்டும் அணிந்துள்ளார்.

நெட்டிசன்கள்

நெட்டிசன்கள்

ப்ரதீக் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் வீட்டில் நடக்கும் விஷயத்தை எல்லாம் இப்படியா வெட்கமே இல்லாமல் புகைப்படம் எடுத்து அதுவும் சமூக வலைதளத்தில் வெளியிடுவது என்று விளாசியுள்ளனர்.

புகைப்படம்

புகைப்படம்

சான்யாவின் டாப்லெஸ் புகைப்படத்தை பார்த்த சிலரோ நாங்கள் காத்திருக்கிறோம் ப்ரதீக், மேலும் பல புகைப்படங்களை வெளியிடுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

திட்டு

திட்டு

ப்ரதீக்கை சிலர் துப்பாத குறையாக திட்டியுள்ளனர். சிலரோ த்த்தூ என்று துப்பியே கமெண்ட் போட்டுள்ளனர். ப்ரதீக் ஒரு காலத்தில் நடிகை எமி ஜாக்சனை காதலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X