திரைத் துளி
நடிகை பிரதியுஷா மர்மச் சாவு தொடர்பான விவகாரத்தில் அவரது உடலை பிரதேப் பரிசோதனை செய்த டாக்டக்முனுசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
பிரதியுஷாவை 3க்கும் மேற்பட்ட கும்பல் கற்பழித்து கொலை செய்துள்ளதாக முனுசாமி கூறியிருந்தார்.
இதை போலீசார் மறுத்தனர். வேறு ஒரு டாக்டர்கள் குழுவைக் கொண்டு பிரதேப் பரிசோதனை செய்து இதுதற்கொலை தான் என்று போலீசார் எழுதச் செய்தனர்.
மேலும் முனுசாமிக்கு இப்போது மிரட்டல்களும் வர ஆரம்பித்துள்ளன. இது தற்கொலை தான் என்று கூறுமாறுஎனக்கு ஆந்திர அமைச்சர் மூலமாக நெருக்குதல் தரப்படுகிறது என்று முனுசாமி கூறியுள்ளார்.
இதனால் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
Comments
actor actress cinema hospital prathyusha pratyusha rape reddi songs tamil news tamilnadu telugu thatstamil


Click it and Unblock the Notifications