நம்ம ஹீரோயின்கள் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு ஆட வேண்டியிருக்கு பாருங்கப்பா...!
சென்னை: சினிமா என்றால் பாட்டு, டான்ஸ் பிரிக்க முடியாதது. எப்படியாப்பட்ட கதையாக இருந்தாலும் பாட்டையும், டான்ஸையும் நுழைத்து விடுவார்கள்.
ஆனால் பாடல்களுக்கு வடிவமைக்கப்படும் நடனத்தை விட ரொம்பக் கஷ்டமானது இந்த ஹீரோயின்களும், ஹீரோக்களும் அதை சரியாக ஆடி முடிப்பதுதான்.
மறுமுகம் என்று ஒரு படம். அதில் வரும் ஸ்டில்களில் ஹீரோயின் ப்ரீத்தி தாஸ் ஆடும் டான்ஸைப் பார்த்து எப்படியெல்லாம் ஹீரோயின்கள் டான்ஸுக்காக மெனக்கெடுகிறார்கள் என்று தோன்றியது.
நீங்களும் அந்தக் கஷ்டத்தைக் கொஞ்சம் பாருங்களேன்...

இவ்வளவு குணிஞ்சா போதுமா ...?
இந்தப் படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்குத்தான் ப்ரீத்தி தாஸ் இவ்வளவு மெனக்கெடுகிறார்.

இப்பவே கண்ணைக் கட்டுதே மாஸ்டர்
டான்ஸ் மூவ்மென்ட்டைத் தாங்க முடியாமல் கண்ணை மூடி அரை மயக்க நிலைக்குச் சென்று விட்டாரோ ப்ரீத்தி...

அப்டியே லெப்ட் ஒடிச்சுக்கோ...
இப்படியும் அப்படியும் ஆடுவதல்ல டான்ஸ்... இப்படி லாவகமாக லெப்ட், ரைட் ஒடித்து ஒயிலாக ஆடுவதுதான் டான்ஸ் என்று சொல்கிறாரோ...

அங்க என்ன பார்வை..?
நான் இங்க கஷ்டப்பட்டு ஆடிட்டிருக்கேன்.. அங்க யாருப்பா வேற பக்கம் பராக்கு பார்க்கிறது...

நான் ரெடி மாஸ்டர்
அடுத்த கஷ்டமான மூவ்மென்ட்டுக்கு ப்ரீத்தி ரெடியாம்.

இப்படித்தான் ஆடனும்ப்பா அனூப்பு
அனூப் குமாருக்கு எப்படி டான்ஸ் ஆட வேண்டும் என்று சொல்லித் தருகிறாரோ ப்ரீத்தி...

சோடிப் பொருத்தும் எப்பூடி....
எங்க டான்ஸை விடுங்க, ஜோடிப் பொருத்தம் எப்படியிருக்குன்னு சொல்லுங்க.. கேட்கிறார் ப்ரீத்தி...

ஆடச் சொன்னா கழுத்த நெரிக்கிறியே ராசா...
டான்ஸ் ஆடச் சொன்னா ஆடாம கழுத்தை நெரிக்கிறாரே அனூப் என்று செல்லமாக அலறுகிறார் ப்ரீத்தி...

சரி ஹீரோ யாருப்பா...
டேணியில் பாலாஜிதான் இந்தப் படத்தின் ஹீரோ. ரொம்பநாளைக்குப் பிறகு மறுமுகம் மூலம் தனது முகத்தை மறுபடியும் காட்டுகிறார்.

அனூப் குமார் 2வது ஹீரோ
படத்தின் 2வது நாயகன்தான் அனூப் குமார்.


Click it and Unblock the Notifications











