வயிறு தெரியுது பாருங்க: ஊதா கலரு பிகினி போட்டோவை வெளியிட்ட கர்ப்பிணி ஏமி

By Siva

Recommended Video

ஏமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அக்கறையுடன் சொன்ன குறிப்புகள்- வீடியோ

லண்டன்: கர்ப்பமாக இருக்கும் ஏமி ஜாக்சன் தனது பிகினி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

நடிகை ஏமி ஜாக்சனுக்கும், அவரின் காதலர் ஜார்ஜுக்கும் அடுத்த மாதம் 5ம் தேதி லண்டனில் முறைப்படி நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. தற்போது கர்ப்பமாக இருக்கும் ஏமிக்கு வயிறு பெரிதாகத் துவங்கிவிட்டது.

ஏமி தனது வயிறு பெரியதாகி வருவதை புகைப்படம் எடுத்து ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஏமி

ஏமி ஜாக்சன் ஊதா கலரு பிகினி அணிந்து படுத்திருக்க காதலர் அவரின் வயிற்றில் கை வைத்திருப்பது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். வயிறு பெரியதாகத் துவங்கிவிட்டது என்கிறார் ஏமி.

வீடியோ

தனது வயிறு தெரியும்படி உடை அணிந்து ஏமி கடற்கரையில் நிற்கும் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ரசிகர்கள்

ரசிகர்கள்

ஏமியின் புகைப்படம் மற்றும் வீடியோவை பார்த்தவர்கள் அவர் மிகவும் அழகாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் அந்த புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

ஜார்ஜ்

ஜார்ஜ்

ஏமி கர்ப்பமாக இருந்தாலும் காதலருடன் சேர்ந்து வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார். குழந்தை பிறந்த பிறகு அதையும் அழைத்துக் கொண்டு உலகத்தை சுற்றி வருவேன் என்கிறார் ஏமி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X