twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கர்ப்ப வயிற்றுடன் கடலில் குளிக்கும் பூஜா ராமசந்திரன்.. பிகினி உடையில் இப்படியா போஸ் கொடுப்பாங்க!

    |

    சென்னை: துணிவு படத்தின் வில்லன் நடிகர் ஜான் கொக்கனின் மனைவி பூஜா ராமசந்திரன் பீச்சில் பிகினி உடையில் எடுத்துக் கொண்ட ஹாட் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.

    கர்ப்பமாக இருக்கும் போது செம சந்தோஷமாக இருக்க தொடர்ந்து தனது கணவர் ஜான் கொக்கன் உடன் கடற்கரையில் போட்டுள்ள கவர்ச்சி ஆட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார் விஜே பூஜா ராமசந்திரன்.

    வெள்ளை நிற பிகினி உடையில் கர்ப்ப வயிற்றுடன் கடலில் குளித்து என்ஜாய் பண்ணும் போட்டோக்களுக்கு வித விதமான கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

     பிறந்தநாள் அன்று தற்கொலை செய்துகொண்ட துணிவு பட நடிகர்! பிறந்தநாள் அன்று தற்கொலை செய்துகொண்ட துணிவு பட நடிகர்!

    இரண்டாவது திருமணம்

    இரண்டாவது திருமணம்

    எஸ்எஸ் மியூசிக்கின் பாப்புலரான விஜே தான் பூஜா ராமசந்திரன். பீட்ஸா உள்ளிட்ட சில படங்களிலும் அவர் நடித்துள்ளார். அதே எஸ்எஸ் மியூசிக்கில் 90ஸ் கிட்ஸ் மனங்களை கவர்ந்த கிரெய்க்கை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக பிரிந்த நிலையில், ஜான் கொக்கனை 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

    காதல் பொங்குது

    காதல் பொங்குது

    திருமணம் ஆனதில் இருந்தே ஜான் கொக்கன் மற்றும் மனைவி பூஜா ராமசந்திரன் இருவரும் செம ரொமான்டிக்காக நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படங்களும், சுற்றுலா தளங்களுக்கு ஜாலியாக ட்ரெக்கிங் செய்யும் போட்டோக்களும், இருவரும் லிப் லாக் அடித்துக் கொள்ளும் போட்டோக்களை அடிக்கடி பதிவிட்டு இருவரது காதலையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

    பூஜா கர்ப்பம்

    பூஜா கர்ப்பம்

    திருமணம் ஆகி ஜாலியாக 3 ஆண்டுகள் வாழ்க்கையை நடத்தி வந்த நிலையில், சமீபத்தில் பூஜா ராமசந்திரன் கர்ப்பமாக ஆன சந்தோஷ செய்தியை சமூக வலைதளத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், கர்ப்ப வயிற்றுடன் கடற்கரையில் எடுத்துக் கொண்ட போட்டோக்களை தற்போது வெளியிட்டு இணையத்தை தீப்பிடிக்க வைத்துள்ளார்.

    துணிவு வில்லன்

    துணிவு வில்லன்

    நடிகர் ஜான் கொக்கன் அஜித்தின் வீரம் படத்தில் சாதாரண அடியாளாக நடித்திருப்பார். சார்பட்டா பரம்பரை படத்தில் நல்ல ரோல் அவருக்கு வழங்கப்பட்ட நிலையில், அஜித்தின் துணிவு படத்தில் முக்கிய வில்லனாகவே அவருக்கு வாய்ப்பு கிடைத்ததை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். அடுத்ததாக ஏகே62 படத்திலும் நடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். ஹன்சிகாவின் ரவுடி பேபி உள்ளிட்ட படங்களிலும் ஜான் கொக்கன் நடித்து வருகிறார்.

    பீச்சில் பிகினி உடையில்

    பீச்சில் பிகினி உடையில்

    கணவருடன் பீச்சில் பிகினி உடையில் எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் தனியாக கர்ப்ப வயிற்றுடன் தனது வயிற்றில் உள்ள குழந்தையுடன் பிகினி உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

    அலையோடு விளையாடி

    அலையோடு விளையாடி

    கடலில் இருந்து வரும் அலைகளுடன் பூஜா ராமசந்திரன் சந்தோஷமாக வெள்ளை நிற பிகினி உடையுடன் விளையாடும் புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளன. பாவனா பாலகிருஷ்ணன் பியூட்டிஃபுல் காட் பிளஸ் என்றும் தீப்தி சுனைனா ஹவ் பியூட்டிஃபுல் யூ லுக் என்றும் கார்ஜியஸ் அம்மா என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

    English summary
    Pregnant Pooja Ramachandran enjoys her beach vacay in white bikini photos stuns fans and celebrities vows for the beautiful beach photos. Thunivu VIllain Actor John Kokken celebrates his holiday with her beautiful wife Pooja Ramachandran.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X