»   »  பாவம்யா சூர்யா, இது எல்லாம் நியாயமே இல்ல...

பாவம்யா சூர்யா, இது எல்லாம் நியாயமே இல்ல...

Posted By:
Subscribe to Oneindia Tamil
சூர்யா, ப்ரீத்தி ஜிந்தாவை வெச்சு செய்யும் நெட்டிசன்ஸ்

சென்னை: சினிமா தொடர்பான மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் வெளியிடப்படுகிறது.

சிங்கம் படத்தில் தியேட்டர் வாசலில் சூர்யா கர்ஜிக்கும் காட்சியை காமெடியாக்கி மீம்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள். இது போக ஐபிஎல் ஏலத்தில் அட்டகாசம் செய்த நடிகை ப்ரீத்தி ஜிந்தாவை வைத்தும் மீம்ஸ்கள் போடப்படுகிறது.

இதற்கிடையே இளையராஜாவையும் மீம்ஸ் கிரியேட்டர்கள் மறக்கவில்லை.

பிரபாஸ்

பிரபாஸ்

எந்த காட்சியாக இருந்தாலும் அதில் வடிவேலுவின் புகைப்படங்களை சேர்த்து அம்சமாக மீம்ஸ் போடுகிறார்கள்.

இளையராஜா

இளையராஜா

பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று இசைஞானி இளையராஜாவுக்கு பத்மவிபூஷன் விருது கிடைத்ததை தெரிவிக்கும்போது அவரின் சாதியை குறிப்பிடத்தால் வந்த வினை.

ப்ரீத்தி

ப்ரீத்தி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அஸ்வினை பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது பஞ்சாப் அணிக்கு ஏலத்தில் எடுத்துவிட்டார்.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

மீமஸ் கிரியேட்டர்கள் கீர்த்தி சுரேஷை மட்டும் மறப்பதே இல்லை. கீர்த்தி அனிருத்திடம் கேள்வி கேட்பது போன்று மீம்ஸ் போட்டுள்ளனர்.

குல தெய்வம்

குல தெய்வம்

ஹரிக்காக சூர்யா கஷ்டப்பட்டு கத்தி கத்தி வசனம் பேசிய காட்சியை இப்படி காமெடியாக்கவிட்டார்களே. என்ன கொடுமை சூர்யா இது?

ரசிகன்

ரசிகன்

ஐபிஎல் ஏலத்தின்போது ப்ரீத்தி ஜிந்தாவை டிவியில் பார்த்து சைட் அடித்த ரசிகர்கள் உண்டு. அதை தான் இப்படி கலாய்த்துள்ளனர்.

ஜிக்னேஷ்

ஜிக்னேஷ்

நான் ஆன்டி மோடி, ஆன்டி அமித் ஷா என்று கூறிய பிரகாஷ் ராஜை குஜராத் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி சந்தித்து பேசியுள்ளார்.

டிவி சீரியல்

டிவி சீரியல்

இல்லத்தரசிகளால் டிவி சீரியல் பார்க்காமல் இருக்க முடியவில்லை. சீரியல் பார்த்துக் கொண்டிருக்கும்போது யார் தொல்லை கொடுத்தாலும் கோபத்தில் கொந்தளிக்கிறார்கள்.

English summary
A serious scene from the movie Singam has caught the attention of memes creators. They are using that scene to make fun of others. Bollywood actress Preity Zinta has become popular among memes creators.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil