ஷாலினி அண்ணன் வாசிக்கும் புதிய 'ஏபிசி'...!

By Sudha

ஹைதராபாத்: ஷாலினியின் அண்ணன் ரிச்சர்டுக்கு தமிழ் சினிமா டாட்டா பைபை காட்டி பலவருடமாகி விட்டது. இப்போது அண்ணன் தெலுங்கில் ஒரு படத்தில் திறமை காட்டி வருகிறார்.

ஷாலினியைப் பின்பற்றி முதலில் அவரது அண்ணன் ரிச்சர்டும், பின்னர் தங்கை ஷாமிலியும் நடிக்க வந்தனர்.

ஷாலினிக்கு கிடைத்த வரவேற்பு போல இவர்கள் இருவருக்கும் கிடைக்கவில்லை. இதனால் பேட் டூ பெவிலியன் திரும்பி விட்டனர்.

தெலுங்கில் ரிச்சர்ட்

தெலுங்கில் ரிச்சர்ட்

தற்போது தெலுங்கில் ரிச்சர்ட் ஒரு புதி படத்தில் நடித்துள்ளார். படத்தின் பெயர் பிரேமலோ ஏபிசி.

3 நண்பர்களின் கதை

3 நண்பர்களின் கதை

ஜேவி ரெட்டி இப்படத்தைத் தயாரிக்கிறார். 3 நண்பர்களின் கதையாம் இது.

நட்பு, காதல் மற்றும் மோதல்

நட்பு, காதல் மற்றும் மோதல்

படத்தின் கதையில் நட்பு, காதல் குறித்து நிறையப் பேசியுள்ளனராம். படத்தில் ஆக்ஷனும் நிறையவே இருக்கிறதாம்.

பக்கா தெலுங்குப் படம்

பக்கா தெலுங்குப் படம்

தெலுங்குப் படத்திற்கேற்ற பக்கா கமர்ஷியல் ஐட்டங்கள் இதில் நிறையவே இருக்கிறதாம்.

ஆகஸ்ட்டில் திரைக்கு வருகிறது

ஆகஸ்ட்டில் திரைக்கு வருகிறது

வருகிற ஆகஸ்ட் மாதம் இப்படம் திரைக்கு வருகிறதாம். இந்தப் படத்தை ரிச்சர்ட் ரொம்பவே நம்பியுள்ளாராம்.

மச்சான் அஜீத் கூட ஏதாச்சும் படம் நடிக்கலாமேண்ணா....!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X