Don't Miss!
- News மெடிக்கல் ஷாப் போறீங்களா? இருமல் மருந்து வாங்கணுமா? இந்த 67 மருந்துகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நிவின் பாலியை விட்டுவிட்டு சிம்புவுடன் சேரும் பிரேமம் இயக்குனர்
சென்னை: பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்ரனின் புதிய படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் மலையாளத்தில் ரிலீஸான பிரேமம் படம் கேரளாவில் மட்டும் அல்ல தமிழகத்திலும் சூப்பர் ஹிட்டானது. தமிழ் ரசிகர்கள் மலர் டீச்சரை தலையில் வைத்து கொண்டாடினார்கள்.
தெலுங்கில் ஸ்ருதி ஹாஸன், நாக சைதன்யாவை வைத்து ரீமேக் செய்யப்பட்ட பிரேமமும் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் அல்போன்ஸ் சிம்புவை வைத்து தமிழ் படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அண்மையில் அல்போன்ஸ் சிம்புவை சந்தித்து கதை சொன்னாராம். சிம்புவுக்கு கதை பிடித்து இந்த படத்தை நாம் நிச்சயம் பண்ணுகிறோம் என்று அல்போன்ஸிடம் தெரிவித்தாராம்.
நேரம், பிரேமம் என இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்துள்ள அல்போன்ஸ் சிம்புவுடன் கைகோர்க்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.