குறுக்கு சிறுத்தவளே எங்கள இடையழகில் முடிஞ்சவளே.. பிரேமம் நடிகையை வர்ணிக்கும் ரசிகர்கள்!
சென்னை : நடிகை அனுபமா பரமேஸ்வரன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
பிரேமம் திரைப்படம் கொடுத்த அறிமுகத்தை தொடர்ந்து தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து அங்கும் எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டுள்ளார்.
இந்த நிலையில் கவர்ச்சியான கருப்பு நிற சேலையில் முன்னழகு இடை அழகு என பார்க்கும் அனைவரையும் ஜொள்ளு விட வைக்கும் கவர்ச்சியில் தெரிக்கவிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு
பார்த்தவுடனேயே பிடித்து விடும் லட்சணமான முகம் நேர்த்தியான நடிப்பு அளவான கவர்ச்சி என திரைப்படங்களில் வெற்றி உலா வந்து கொண்டிருந்த நடிகை அனுபமா மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த போதிலும் தமிழில் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.

தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டார்
பிரேமம் மலையாள திரைப்படமாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து 100 நாட்களை கடந்து வெற்றி நடை போட்டது அனைவரையும் வியப்படைய செய்தது. பிரேமம் படத்திற்குப் பிறகு தனுஷின் கொடி படத்தில் நடித்து நேரடியாக தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு
நடிகர் நானியின் நடிப்பில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நின்னுக்கோரி தமிழில் தள்ளிப்போகாதே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இதில் அதர்வா ஹீரோவாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனுபமா தமிழில் நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கி தயாரித்துள்ளார்.
Recommended Video

குறுக்கு சிறுத்தவளே
வலைதளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்காகவே கோடி ரசிகர்கள் தவம் கிடந்து கொண்டிருக்கும் பொழுது படு கவர்ச்சியான கருப்பு நிற சேலையில் துளி கூட மேக்கப் இல்லாமல் ஒரு பக்கம் சிரிப்பால் சிதறவிட்டுக் கொண்டும் மறுபக்கம் இடை அழகு மற்றும் முன்னழகு என கவர்ச்சியை அள்ளித் தெளித்திருக்க பார்க்கும் அனைவரையும் சுண்டி இழுக்கும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் குறுக்கு சிறுத்தவளே எங்கள இடையழகில் முடிஞ்சவளே என வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











