பிரேம்ஜிக்கு ஒரு டவுட்டு: இந்த வீடியோவை பார்த்து கொஞ்சம் பதில் சொல்லுங்க பாஸுகளா
சென்னை: போர் அடித்தால் பிரேம்ஜி வெளியிட்டுள்ள இந்த வீடியோவை பார்த்து கொஞ்சம் பதில் சொல்லுங்க பாஸுகளா.
பிரேம்ஜி அமரன் ட்விட்டரில் ஆக்ட்டிவாக உள்ளார். உலக நாயகனின் பிறந்தநாளைக்கு நீங்க நல்லவரா, கெட்டவரா என்ற வாசகம் அடங்கிய டிசர்ட் அணிந்து வாழ்த்தினார்.
அவ்வப்போது ஏதாவது மீம்ஸ் போட்டு காமெடி பண்ணுவார்.
பிரேம்ஜி
உறவுமுறையின் பெயரை கேட்டு ஒரு வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் பிரேம்ஜி. அந்த வீடியோவை பார்த்து உறவுமுறையை கண்டுபிடித்து சொல்லுங்க வாசகர்களா...சிலர் ஏற்கனவே பதிலை கண்டுபிடித்து பிரேம்ஜியிடம் கூறியுள்ளனர்.
கதை
ஒரே குழப்பமா இருக்கு சகோ..
வேற கதை இருந்த சொல்லுங்க..
விசு
பாலச்சந்தர் சாரதான் கேக்கணும் ......ஆனா அவர் இப்ப இல்லையே.......என்ன பண்ண.......வுட்டுடுறா கண்ணனா .......(விசு குரலில்)
சொல்றது
இதுகுத்துதான் !! காலா காலத்துல கல்யாணம் பண்ணனும்னு சொல்றது 😜😜
உறவு
புருஷன் பொண்டாட்டி ன்னு
நேரடியா சொல்லிட்டு போக வேண்டியது தான
அத விட்டு கிறுக்கு புடிக்க வைக்கறானுங்க


Click it and Unblock the Notifications











