2000 கிட்ஸ் எல்லாம் ஜோடியா டிக்டாக் போடுது, இந்த பிரேம்ஜி போட்ட வீடியோவை பாருங்க
சென்னை: பிரேம்ஜி அமரன் வெளியிட்டுள்ள இரண்டு வீடியோக்களை பார்த்தால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
மொரட்டு சிங்கிள் மாரிமுத்துவாக உள்ளார் பிரேம்ஜி அமரன். அவர் நண்பர்கள் எல்லாம் திருமணம் செய்து புள்ளைகுட்டிகளுடன் உள்ளனர். இவர் மட்டும் தான் இன்னும் சிங்களாக இருக்கிறார்.
2000 கிட்ஸ் எல்லாம் ஜோடியாக டிக்டாக் வீடியோக்களை வெளியிடுகிறார்கள். இந்நிலையில் இந்த பிரேம்ஜி வெளியிட்ட வீடியோக்களை பாருங்கள்.
மாடு
வாலிபரை மாடு விரட்டுவது போன்ற வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்களை சிரிக்க வைத்துள்ளார் பிரேம்ஜி.
பிரேம்ஜி
மாட்டை அடுத்து பாம்பு வீடியோவை வெளியிட்டுள்ளார் பிரேம்ஜி. இவருக்கு மட்டும் இந்த மாதிரி வீடியோவெல்லாம் எங்கிருந்து தான் கிடைக்கிறதோ?
மரணம்
பிரேம்ஜி காமெடிக்காக போட்ட பாம்பு வீடியோவை பார்த்த ஒருவரோ தன் ஊரில் நிஜமாகவே இது போன்று நடந்து ஒருவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.
மனைவி
கல்யாணமே ஆகவில்லை அதற்குள் இதெல்லாம் தேவையா பாஸ்?


Click it and Unblock the Notifications











