பிரேம்ஜி ட்வீட்டை பார்த்தீங்களா?: சத்தியமா உங்களுக்கு திருமணமே நடக்காது பாஸ்

By Siva

Recommended Video

பிரேம்ஜி ட்வீட்டை பார்த்தீங்களா?- வீடியோ

சென்னை: பிரேம்ஜியின் ட்வீட்டை பார்ப்பவர்கள் அவருக்கு திருமணம் நடக்கவே நடக்காது என்கிறார்கள்.

உலக காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. காதலரோ, காதலியோ இருப்பவர்கள் காதலர் தினத்தை கொண்டாடுகிறார்கள். இல்லாதவர்கள் அதை பார்த்து கடுப்பாகிறார்கள்.

இந்நிலையில் மொரட்டு சிங்கிள் மாரிமுத்துவான நம்ம பிரேம்ஜி ட்வீட் செய்துள்ளார்.

பிரேம்ஜி

மொரட்டு சிங்கிளான பிரேம்ஜி காதலர் தின வாழ்த்துக்கு பதிலாக வியாழக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கத்துக்கணும்

பிரேம்ஜி போட்ட ட்வீட்டை பார்த்தவர்கள் கத்துக்கணும்யா சிங்கிளா இருப்பது எப்படின்னு இவர் கிட்ட இருந்து கத்துக்கணும் என்கிறார்கள்.

நடக்கவே நடக்காது

எந்த வகையான ஆண் மகிழ்ச்சியாக இருக்கிறான் என்று பிரேம்ஜி போட்ட ட்வீட்டை பார்த்தவர்கள் இந்த ஜென்மத்தில் உங்களுக்கு கல்யாணம் நடக்காது என்கிறார்கள்.

பாட்டில்

தனக்கு மனைவியாக வரும் பெண் பயபக்தியுடன் கோவில், கோவிலாக சென்று வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் பிரேம்ஜி. ஆனால் அவர் மட்டும் இப்படி பாட்டிலும், கையுமாக இருக்கலாமா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X