'பிரேம்ஜி இதனால்தான் பார்ட்டியில் நடிக்கவில்லை' - காரணம் சொல்லும் வெங்கட்பிரபு!

By Vignesh Selvaraj

Recommended Video

ரூம் ஃபுல்லா 2000 ரூபா கட்டு... கஷ்டப்பட்டு விஷால் சம்பாதிச்ச பணமாம்... வைரலாகும் வீடியோ!

சென்னை : 'சென்னை 600028', 'சரோஜா', 'மங்காத்தா', 'பிரியாணி', 'மாசு என்கிற மாசிலாமணி' என பல படங்களை இயக்கியவர் வெங்கட்பிரபு. தற்போது 'பார்ட்டி' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு வெங்கட்பிரபுவின் தம்பி ப்ரேம்ஜி இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் ஜெய், மிர்ச்சி சிவா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, நிவேதா பெத்துராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஆனால் வெங்கட்பிரபுவின் எல்லா படங்களிலுமே நடிக்கும் பிரேம்ஜி இந்த படத்தில் நடிக்கவில்லை.

Premji amaran not acted in party, says venkatprabhu

இதுபற்றி வெங்கட்பிரபு கூறுகையில், நான் இயக்கியுள்ள அனைத்து படங்களிலுமே பிரேம்ஜி நடித்திருக்கிறார். அந்தப் படங்களில் அவரது நடிப்பு பேசும்படியாகவும் இருந்தது.

சில ரசிகர்கள் பிரேம்ஜியை உங்கள் படங்களில் நடிக்க வைக்க வேண்டாம் என்று சோஷியல் மீடியாவில் வந்து திட்டுகிறார்கள். அதனால் தான் ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று இப்போது நான் இயக்கும் 'பார்ட்டி' படத்தில் அவரை நடிக்க வைக்கவில்லை. மாறாக, இசையமைக்க வைத்திருக்கிறேன்' எனக் கூறியிருக்கிறார் வெங்கட்பிரபு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X