பிரேம்ஜிதான் 'மாங்கா'... முக்கிய வேடத்தில் பவர்ஸ்டார்!

By Sudha

சென்னை: முழு நீள நகைச்சுவை வேடத்தில் பிரேம்ஜி அமரன் ஒரு படத்தில் நடிக்கிறார். நாயகனாக நடிக்கும் இவர் இப்படத்தில் லேட்டஸ்ட் கோலிவுட் சென்சேஷனான பவர்ஸ்டார் சீனிவாசனுடன் பட்டையைக் கிளப்புகிறார்.

படத்திற்குப் பெயர் மாங்கா. ஏன் இப்படி ஒரு பெயர் என்றுதெரியில்லை. படம் வந்தால் ஒரு வேளை விளங்கலாம்.

இப்படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசனுக்குமுக்கிய வேடம் கொடுத்துள்ளனராம். என்ன வேடம் என்பது தெரியவில்லை. அதுவும் படம் வந்தால்தான் விளங்கும் என்று தெரிகிறது.

பெரும் பொருட் செலவில்

பெரும் பொருட் செலவில்

பிரேம்ஜி நாயகனாக நடிகும் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்களாம்.

தம்பி ராமையா - மனோபாலா

தம்பி ராமையா - மனோபாலா

படத்தில் இவர்கள் தவிர தம்பி ராமையா, மனோபாலா உள்ளிட்டோரும் உள்ளனர்.அனைவரும் காமெடியி்ல் கலக்குகின்றனர்.

நாயகி யார்னு தெரியுமா...?

நாயகி யார்னு தெரியுமா...?

மும்பையிலிருந்து ஹர்ஷாவைக் கூட்டி வந்துள்ளனர் நாயகியாக நடிக்க. மூக்கும் முழியுமாக அம்சமாகவே இருக்கிறார் ஹர்ஷா.

மியூசிக்கும் பிரேம்ஜிதான்

மியூசிக்கும் பிரேம்ஜிதான்

இந்தப் படத்துக்கான இசையையும் பிரேம்ஜியே கவனிக்கிறார். பாடல்களை வைரமுத்து மகன் மதன் கார்க்கி மற்றும் சினேகன் எழுதுகின்றனர்.

கதை என்னன்னா...

கதை என்னன்னா...

படத்தின் கதை என்னவென்றால், இது முழுக்க முழுக்க நகைச்சுவைப் படம். அதாவது உலகம் போற்றும் பெரிய விஞ்ஞானியாக வேண்டும் என்பது நாயகனின் ஆசை.

ஆனால் நடப்பது என்னன்னா...

ஆனால் நடப்பது என்னன்னா...

இதற்காக எதையாவது செய்து கொண்டே இருக்கிறார். ஆனால் இவர் செய்யும் எல்லாமே முட்டாள்தனமாகவே போய் முடிகிறது. கடைசியில் என்ன நடக்கிறது

25ம் தேதி ஆரம்பித்து

25ம் தேதி ஆரம்பித்து

படப்பிடிப்பை 25ம் தேதி தொடங்குகிறார்களாம். சென்னையில் சுட ஆரம்பித்து அப்படியே கோவை, பொள்ளாச்சி என்று போகிறார்கள்.

ஸ்டில்லு நல்லாருக்கு ... படம் எப்படி இருக்குமோ...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X