»   »  புரளியில் இருந்து வந்ததா ஃபேஸ்புக்? கிசுகிசுக்க வைக்கும் கெழவி ஆன்ந்தம்!

புரளியில் இருந்து வந்ததா ஃபேஸ்புக்? கிசுகிசுக்க வைக்கும் கெழவி ஆன்ந்தம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எத்தனையோ ஆன்ந்தம்கள் (Anthems) இதுவரை வெளியாகி உள்ளன. எல்லா ஊர்க்காரங்களும் அவங்க அவங்க ஊர் புகழ் பாடி ஆன்ந்தம் உருவாக்கி ஆன்ட்ராய்டிலும் ஐபோனிலும் வெளியிடும் காலம் இது. இதோ அந்த ஆன்ந்தம் வகையறா வரிசையில் அதிரடியாக வந்து சேர்ந்திருக்கிறது, கெழவி ஆன்ந்தம்.

மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் வெளியாகும் மார்த்தாண்ட சக்கரவர்த்தி காமெடி வெப் சீரிஸ்க்காக இந்த கெழவி ஆன்ந்தம் உருவாக்கியுள்ளனர். பிரபு ஜெயராம் இயக்கத்தில் இஷான் தேவ் இசையில் இந்த பாடல் உருவாகியுள்ளது. பாடலை முருகன் மந்திரம் மற்றும் ராஜேஷ் எழுதியுள்ளனர். நடிகர் பிரேம்ஜி பாடியுள்ளார்.

Premji's Kelavi Anthem

கார்த்திக் கிருஷ்ணா ஒளிப்பதிவில் அருண்கிருஷ்ணா எடிட் செய்துள்ளார்.

மார்த்தாண்ட சக்கரவர்த்தி வெப் சீரிஸ் பார்ப்போரை எல்லாம் இடைவெளி இல்லாமல் சிரிக்க வைத்துக்கொண்டிருக்க, சீரிஸ்-ன் ஸ்பெஷலாக இருக்கும் இந்த கெழவி ஆன்ந்தம் தனியாக வெளியிடப்பட்டுள்ளது.

நம்மூர் கெழவிகளுக்கும் ஃபேஸ்புக்குக்கும் என்ன சம்பந்தம்... இந்த கிசுகிசுவுக்கு விடை தெரியணும்னா 'கெழவி ஆன்ந்தம்' பாருங்க.

English summary
KEZHAVI ANTHEM is a new song sung by premji for Marthanda Chakravarthi web series

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X