»   »  இந்த செல்லக்குட்டி எந்த நடிகரின் மகள் என்று தெரிகிறதா?

இந்த செல்லக்குட்டி எந்த நடிகரின் மகள் என்று தெரிகிறதா?

By Siva
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகர் ப்ரித்விராஜ் தனது மகளின் முகம் தெரியும் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.

நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று பன்முகத் திறமை கொண்டவர் ப்ரித்விராஜ். கேரளாவை சேர்ந்த ப்ரித்விராஜ் கனா கண்டேன் படம் மூலம் அழகிய வில்லனாக கோலிவுட்டில் அறிமுகமானார்.

அதன் பிறகு கோலிவுட் படங்களில் ஹீரோவாக நடித்தார்.

மகள்

மகள்

கடந்த 2011ம் ஆண்டு சுப்ரியா மேனன் என்பவரை திருமணம் செய்தார் ப்ரித்விராஜ். அவர்களுக்கு அலங்க்ரிதா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.

ப்ரித்விராஜ்

ப்ரித்விராஜ்

ப்ரித்விராஜ் தனது மகளின் முகம் தெரியாதபடி புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். தனது மகளுக்கு தேவையில்லாத அட்டென்ஷன் வேண்டாம் என்று நினைத்தார் அவர்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

அலங்க்ரிதாவின் முதுகை பார்த்த ரசிகர்களுக்கு அந்த செல்லக்குட்டியின் முகத்தை பார்க்கும் ஆசை ஏற்பட்டது. இந்நிலையில் ப்ரித்விராஜ் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்.

புகைப்படம்

புகைப்படம்

ப்ரித்விராஜ் தனது மகளின் 3வது பிறந்தநாள் அன்று அலங்க்ரிதாவின் முகம் தெரியும்படியான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Actor Prithviraj and wife Supriya Menon have always been very particular about keeping Alankrita, their little daughter away from the limelight. The couple jointly decided to not introduce Alankrita to the virtual world, fearing that the unwanted attention might affect her childhood. But finally, Prithviraj changed his decision and revealed the picture of his little miss sunshine, on her third birthday.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more